பாரம்பரிய உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279

பாரம்பரிய உப்பு உருண்டை (Uppu urundai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 2 கப் பச்சரிசி மாவு
  2. உப்பு தேவையான அளவு
  3. 3 ஸ்பூன் கடலைப்பருப்பு
  4. 5-6 காய்ந்த மிளகாய்
  5. கறிவேப்பில்லை சிறிது அளவு
  6. 1/2 கப் நறுக்கிய தேங்காய்
  7. 1 கப் தண்ணீர்
  8. 1ஸ்பூன் கடுகு
  9. 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  10. 1/2 ஸ்பூன் பெருங்காயம்
  11. 1 ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் எடுக்கவும். தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தைவிட நீர்க்க இருக்கும், படி நீர் தோசை மாவு போல கரைத்து கொள்ளவும்.
    தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

  2. 2

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கரைத்து வைத்த மாவை ஊற்றி குறைந்த தீயில் வைத்து கைவிடாமல் கிளறவும்.
    5 நிமிடங்களில் மாவு கெட்டியாக தொடங்கும். மேலும் சில நிமிடங்கள் கிளறினால் மாவு கெட்டியாகி விடும். அடுப்பை அனைக்கவும்.
    அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.

  3. 3

    வேறொரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல் சேர்த்துத் தாளித்து, மாவில் கொட்டி அதனுடன் உப்பு, தேங்காய்த் துருவல் சேர்த்துப் கிளறி இறக்குங்கள்.

  4. 4

    மாவை சற்று ஆறியதும் மாவை உருண்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes