காலை உணவு இட்லி, மிிளகுசாம்பார்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

இட்லி மாவு முதல் நாள் அரைத்து மறுநாள் இட்லி ஊற்றவும். பாசிப்பருப்பு, காய்கள்,வெங்காயம், தக்காளி, மிளகாய் பொடி,சாம்பார் பொடி,மிளகுபொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேகவைத்து கடாயில்எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, சீரகம்,பெருங்காயம் வறுத்து வரமிளகாய் 1கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை எல்லாம் சாம்பாரில் கலக்கவும். இட்லி மிளகு சாம்பார் தயார்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இட்லி மாவு,காய்கள்,வெங்காயம், மிளகு,தூள்,சாம்பார் பொடி,உப்பு, மிளகாய் பொடி,மல்லி இலை
  2. பாசிப்பருப்பு 75கிராம்

சமையல் குறிப்புகள்

  1. 1

    இட்லி மாவு அரிசி 4உழக்கு, உளுந்து 1உழக்கு தனி தனியாக அரைத்து பிசைந்து மறுநாள் இட்லி ஊற்ற வும்

  2. 2

    வெங்காயம் தக்காளி ப.மிளகாய் போட்டு பருப்பு சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு வேகவிடவும்

  3. 3

    கடுகு,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் தாளித்து பருப்பில் கலக்கவும்.ஸ்பெசல் மிளகு 1ஸ்பூன் வறுத்து பொடியாக்கி சாம்பார்

  4. 4

    மல்லி இலை வாசத்திற்கு சேர்க்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes