சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் #the.Chennai.foodie #thechennaifoodie #contest

சுவையான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், எளிய சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்யும் முறை, பிரபலமான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்முறை, சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல் குறிப்புகள், சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் செய்வது எப்படி.
உங்கள் சுவையை தூண்டும் சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான சூப்பர் கஸ்டர்டு ஐஸ் க்ரீம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! #the.Chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாக வைக்கவும். மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும்
- 2
பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும். பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும். பின்பு பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு பாயாசம் (ragi payasam)


குதிரைவாலி பொங்கல்


மீன் கோலா உருண்டை(fish kolla Urundai)


ப்ளூபெரி ஐஸ் க்ரீம்(blueberry icecream recipe in tamil)


மிதமான சாதம் வைத்து சுவையான பீட்ரூட் கட்லெட் /Rice-Beet Cutlet with left over rice


கஸ்டர்டு ஐஸ் கிரீம்


வாழைப்பழ கேக்😋 #the.chennai.foodie #thechennaifoodie


காஃபி ஐஸ் க்ரீம்


சுவையான பனானா கேக் ரெசிபி (Banana cake recipe in tamil)


ஐஸ் காபி


Fluffy Wheat cake (சாப்டான கோதுமை கேக்)


சேமியா கேசரி (semiya kesari recipe in tamil)


ஸ்பெஷல் சிக்கன் பிரியாணி #thechennaifoodie #the.Chennai.foodie


கஸ்டர்டு புட்டிங் (Custard pudding recipe in tamil)


அரிசி மாவு கேக் (ஸ்பாஞ் கேக்)


வீட் பிரட் சாக்லேட் ஃப்ரென்ச் டோஸ்ட்#nutrient2


காஞ்சிபுரம் இட்லி #the.chennai.foodie #contest


பிளாக் ஃபாரஸ்ட் கேக் (Black forest cake recipe in tamil)


தேங்காய் மலாய் பர்பி


சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம்(butter scotch icecream recipe in tamil)


வெனிலா ஐஸ் கிரீம் (Vanilla ice cream recipe in tamil)


கேரமல் கஸ்டர்டு (Caramel custard recipe in tamil)


ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)


ஸ்பொன்ஜி வெனிலா கேக் (Spongy vanilla cake recipe in tamil)


கோதுமை குலாப் ஜாமூன் #the.chennai.foodie


கஸ்டர்டு பவுடர்(custard powder recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)


ஆரஞ்சு ஐஸ் க்ரீம்(orange icecream recipe in tamil)

கமெண்ட்