கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)

கடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.1 பெரிய வெங்காயத்தை மற்றும் குடைமிளகாயை கட்டமாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் வர கொத்தமல்லி சீரகம் மிளகு வரமிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்து கொர கொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும். அதே கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் 1 பெரிய வெங்காயம் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு முந்திரி சேர்த்து நன்றாக வதக்கவும்.. நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது மசாலா செய்ய விழுது ரெடி. ஒரு கடாயில் 2 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும் அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து நன்றாக பொரிய விடவும். பின்னர் கட்டமாக நறுக்கிய வெங்காயம் குடைமிளகாய் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் கொர கொரப்பாக அரைத்த மசாலா பொடி சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 3
தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.3-5 நிமிடங்கள் மூடி போட்டு நன்றாக கொதிக்க விடவும். பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் வேகவிடவும்.சிறிது கஸ்தூரி மேத்தி இலையும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். இப்போது சூடான சுவையான கடாய் பன்னீர் மசாலா ரெடி. நன்றி.ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பன்னீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️


பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)


பட்டாணி உருளை மசாலா (Pattani urulai masala recipe in tamil)


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் கிரேவி


பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா


பச்சை பட்டாணி பன்னீர் மசாலா(மட்டர் பன்னீர் மசாலா கிரேவி)(Matar paneer masala gravy recipe in tamil)


கடாய் பன்னீர் # cook with milk


குடைமிளகாய் மசாலா (Kudaimilakaai masala recipe in tamil)


கடாய் பன்னீர் கிரேவி (Kadaai paneer recipe in tamil)


பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)


ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி


Panner bhurji (Paneer bhurji recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா


சுண்டல் குழம்பு


பாலக் பன்னீர் பட்டர் மசாலா


பன்னீர் பட்டர் மசாலா


பிரஸ் ரோஸ் பீட்டல் மொக்டெய்ல்


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பச்சை பட்டாணி மசாலா /Restaurant style Green Peas Masala


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் நவாப் வெள்ளை பன்னீர் மசாலா (Navab vellai paneer masala recipe in tamil)


பன்னீர் வெஜிடபிள் தம் பிரியாணி


பன்னீர்மசால் தோசை


ரெஸ்டாரன்ட் பன்னீர் பட்டர் மசாலா(restaurant style paneer butter masala recipe in tamil)


பெப்பர் மஷ்ரூம் கிரேவி


கார்லிக் பன்னீர் சாண்ட்விச் (கிரில்)


பனீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)


பன்னீர் பட்டர் மசாலா.. (Paneer butter masala recipe in tamil)

கமெண்ட்