கம்பு நட்ஸ் குக்கீஸ் (Kambu nuts cookies recipe in tamil)

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
3 பேர்கள்
  1. 1/2கப் கம்பு மாவு
  2. 1/4கப் ப்ரவுன் சுகர்
  3. 1/4கப் வெண்ணெய்
  4. 1ஸ்பூன் பால்
  5. தேவையானஅளவு நறுக்கிய நட்ஸ்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்... பால் தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்

  2. 2

    ஓவனை 180०c 10 நிமிடங்கள் பீரி ஹீட் செய்யவும்... அடுப்பில் வைப்பதாக இருந்தால் கடாயில் சிறிது உப்பை சேர்த்து மீடியம் சூட்டில் 10 நிமிடங்கள் சூடு செய்யவும்

  3. 3

    இப்போது மாவை சிறு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாக அமுக்கி தட்டையாக தட்டி கொள்ளவும்.. நட்ஸ் குக்கீஸ் மேலே வைக்கவும்..

  4. 4

    பேக்கிங் டிரேயில் வெண்ணெய் தடவி அதில் குக்கீஸைவைத்து ஓவனில் 180०c 7நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்

  5. 5

    அடுப்பில் வைத்தால் 10நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.. ஓரத்தில் நிறம் மாறினால் அடுப்பை அணைத்து ஆறவிட்டு ஸ்டோர் செய்து கொள்ளலாம்..

  6. 6

    ஓவனில் பேக் செய்த குக்கீஸைஎடுத்து ஆறவிட்டு ஸ்டோர் செய்து 10 நாட்கள் வரை சாப்பிடலாம்...

  7. 7

    குறிப்பு.. இந்த குக்கீஸ் சீக்கிரமே வெந்துவிடும்... ஓவனுக்கு ஓவன் வித்தியாசமாக இருப்பதால் அடிக்கடி வெந்துவிட்டதா என்று பார்த்து கொள்ளவும்..

  8. 8

    இப்போது சுவையான சத்தான கம்பு நட்ஸ் குக்கீஸ் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes