எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஒரு மணி நேரம்
4 பேர்கள்
  1. 2 கப் பால்
  2. 2ஸ்பூன் சோள மாவு
  3. 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி
  4. ஒரு ஸ்பூன் வெண்ணை
  5. கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி
  6. அரைக் கப் காய்ந்த தேங்காய்
  7. சிறிதுசெர்ரி பழம்

சமையல் குறிப்புகள்

ஒரு மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் 2 கப் பால் சேர்த்து அதனுடன் சோள மாவு சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கலக்கவும்

  2. 2

    பாலுடன் அனைத்து பொருட்களும் கலங்கும் அளவிற்கு நன்கு கலக்கவும்

  3. 3

    கடாயை அடுப்பில் ஏற்றி கைவிடாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும்

  4. 4

    சிறிது கலந்து கெட்டியாக வந்ததும் சிறிதளவு வெண்ணெய் சேர்க்கவும்

  5. 5

    இப்பொழுது அனைத்தும் கலந்து நன்கு வெந்தபிறகு வெண்ணை தடவிய கப்பில் ஊற்றி பிரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும்

  6. 6

    ஒரு மணி நேரம் கழித்து ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து ஓரங்களில் கத்திக்கொண்டு எடுத்துவிட்டு அழகாக எடுக்கவும் இந்த புட்டிங் மேல் காய்ந்த தேங்காய்களை சேர்த்து பிரட்டி எடுத்து அதன்மேல் செர்ரி பழம் மற்றும் கலர் சர்க்கரை வைத்து அலங்கரிக்கவும் இப்பொழுது அருமையான சுவையான மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் நோ மில்க் புடிங் தயார்😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
அன்று
Tamilnadu

Similar Recipes