சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)

Gowri's kitchen @gowri_8292
Week4
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் காபி பவுடர் சர்க்கரை கொக்கோ பவுடர் இவைகளை சேர்க்கவும்
- 2
பிறகு அதனுடன் தேவையான அளவு சாக்லேட் மற்றும் சாக்லெட் சிறப்பை சேர்க் கவும்
- 3
பிறகு இதனுடன் தேவையான அளவு ஐஸ் கட்டிகளை சேர்த்து அதனுடன் பால் சேர்க்கவும்
- 4
இவை அனைத்தும் நன்றாக கலக்கும் வரை மிக்சியில் அடித்து எடுக்கவும்
- 5
பிறகு பரிமாறும் கண்ணாடி டம்ளரின் ஓரங்களில் டம்ளரை சுற்றி சாக்லேட் சிரப் ஊற்றவும்
- 6
இப்பொழுது தயாரித்து வைத்துள்ள சாக்லேட் மில்க் ஷேக் ஓரங்களில் சாக்லேட் செருப்பு ஊற்றிய கண்ணாடி தமிழர்களை ஊற்றி மேலே சிறிது சாக்லெட் சிரப் சேர்த்து பரிமாறவும்
- 7
அருமையான சுவையான சாக்லேட் மில்க் ஷேக் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம்


வெண்ணிலா மில்க் ஷேக் (Vannila milkshake recipe in tamil)
#GA4 #week4


சாக்லேட் கோல்டு காபி
#குளிர்#book


வாழைப்பழம் மில்க் ஷேக் (Vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4 Week4


ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10


டிராகன் ஃப்ரூட் மில்க் ஷேக் (Dragon fruit milkshake recipe in tamil)
#GA4#week4#milkshake


சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும்


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3


டைரி மில்க் சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in
#GA4#kids2


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)
#arusuvai1#goldenapron3


சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4#week10#chocolate


கிரீமி கேப்புச்சினோ சாக்லேட் மில்க் ஷேக்
Golden apron 3 போட்டியில் இந்த வார புதிரில் காபியை மூலப்பொருளாக கொண்டு இந்த ரெசிபியை செய்துள்ளோம் வாங்க செய்முறையை பார்க்கலாம். #goldenapron3


சாக்லேட் ஷேக்
#பால்


சாக்லேட் காபி (Chocolate coffee recipe in tamil)
#GA4 #WEEK10 #CHOCOLATE


பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1


சாக்லேட் க்ராஸண்ட் (Chocolate Croissant) (Chocolate crescent recipe in tamil)
#bake


வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.


சப்போட்டா மில்க் ஷேக் (Sappotta milkshake recipe in tamil)
#GA4#week4


சாக்லேட் மில்க் சேக் (Chocolate milkshake recipe in tamil)
#GA4


ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8


சாக்லேட் மில்க்ஷேக்(CHOCOLATE MILKSHAKE RECIPE IN TAMIL)
#CDY


ஆப்பிள் மில்க் ஷேக் (Apple milkshake recipe in tamil)
#kids2 எளிமையான ஆரோக்கியமான ட்ரிக்.... #chefdeena


செவ்வாழை மில்க் ஷேக்
#banana


வைட் சாக்லேட் சாக்கோ மில்க் ஷேக் (White chocolate choco milkshake recipe in tamil)
#GA4


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)
#grand2 அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டில் இந்த சாக்லேட் கேக்கை நீங்களும் செய்து உண்டு மகிழுங்கள்


ஆப்பிள் பேரீச்சம்பழம் மில்க் ஷேக்
# குளிர்#goldenapron3


டேட்ஸ் சாக்லேட் மில்க் ஷேக்(dates chocolate milkshake recipe in tamil)
#kk ஒரு முறை வணிக வளாகம் சென்ற பொழுது 'சாக்லேட் மில்க்ஷேக்'பையனுக்கு வாங்கி வந்தோம்.முழுக்க க்ரீம்,மற்றும் சாக்லேட் சேர்த்து செய்தது.அவனுக்கு,மிகவும் பிடித்து விட்டது.வாரம் ஒரு முறை வாங்கி தர சொல்லி கேட்டதால்,அதே சுவைக்கு சமமாக பேரிச்சை பழம் பயன்படுத்தி செய்து கொடுத்தேன். கடைகளில் வாங்கும் மில்க் ஷேக் என்று நினைத்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் பருகுகின்றான்,இன்றும்...


பேரீச்சம் பழ மில்க் ஷேக் (Peritchampazha milkshake recipe in tamil)
#GA4 தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது நல்லது இதில் இரும்புச்சத்து உள்ளது இது இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்


3 டைப்ஸ் ஆஃப் பனானா மில்க் ஷேக்
#banana


டெத் பை சாக்லேட் பிரட் டோஸ்ட் (Death by chocolate bread toast recipe in tamil)
#GA4 ஆறாவது வார கோல்டன் ஆப்ரன் போட்டியில் பட்டர் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13932132
கமெண்ட்