டைரி மில்க் சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milkshake recipe in

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 4டைரி மில்க் சாக்லேட்
  2. 250மில்லி பால்
  3. 1/4ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி தூள்
  4. 1ஸ்பூன் சர்க்கரை
  5. 1கியூப் வெனிலா ஐஸ்க்ரீம்
  6. 5ஐஸ்க்யூப்ஸ்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின்பு 20 மில்லி பாலில் இரண்டு சாக்லேட்டுகளை போட்டு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும் இது இன்ஸ்டன்ட் சாக்லேட் சிரப்

  3. 3

    மிக்ஸி ஜாரில் ஐஸ் க்யூப்ஸ் பால் கால் ஸ்பூன் காபி தூள் காய்ச்சிய சாக்லெட் சிரப் ஒரு ஸ்பூன் சர்க்கரை வெண்ணிலா ஐஸ்கிரீம் சாக்லேட் துண்டுகள் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

  4. 4

    பின்பு ஒரு கிளாஸ் டம்ளரில் மாற்றி சாக்லேட்டை மேலே துருவி மில்க் ஷேக்கை பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Madhura Sathish
Madhura Sathish @cook_24972787
அன்று

Similar Recipes