எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
10 சாக்லேட்
  1. 1/4கப் உப்பு சேர்க்காத வெண்ணெய்
  2. 1/4கப் பால் பவுடர்
  3. 1/4கப் சீனி(பவுடர்)

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் நீர் விட்டு கொதிக்க விடவும், மற்றொரு சிறிய பாத்திரத்தை உள்ளே வைத்து வெண்ணெய்யை உருக்கவும் (டபுள் பாயிலிங்). இதில் பொடித்த சர்க்கரை சேர்த்து ஒன்றாக கலக்க வேண்டும். பின்னர் பால் பவுடர் சேர்த்து பசை போன்று செய்யவும்.

  2. 2

    இதை சாக்லேட் முதலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து எடுத்து மூளையிலிருந்து எடுத்து பரிமாறவும்.

  3. 3

    சுவையான ஹோம்மேட் சாக்லேட் தயார் (இதில் பொடித்த நட்ஸ் சேர்த்து செய்யலாம். ஊட்டி சாக்லேட் போன்று இருக்கும்)

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Thulasi
Thulasi @cook_9494
அன்று
Virudhunagar
My Instagram ID @thulasi_siva8994
மேலும் படிக்க

Similar Recipes