சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பால் சர்க்கரை எண்ணெய் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும். பிறகு மைதா கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து, சலித்து எடுத்து கெட்டி இல்லாமல் கலக்கி தயார் செய்து வைத்தல் பேக்கிங் ட்ரேயில் ஊற்றி.
- 2
பிரீ ஹிட் செய்த உப்பின் மீது ஸ்டாண்ட் வைத்து அதன்மீது பேக்கிங் ட்ரேயில் மிதமான தீயில் வைத்து 40 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான சாக்லேட் கேக் தயார்.
- 3
கனாசே செய்ய : ஒரு பாத்திரத்தில் கொக்கோ பவுடர்,சோள மாவு, சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு,பால், வெண்ணெய்,வெனிலா எசன்ஸ்,அனைத்தையும் கலந்து அடுப்பில் சிறு தீயில் வைத்து கட்டி இல்லாமல் கலக்க வேண்டும். ஊற்றும் பக்குவம் வந்தவுடன் அடுப்பை அணைத்து ஆறவிட வேண்டும். அதனை கேக்கின் மீது ஊற்றி நமக்கு பிடித்த வகையில் டெக்கரேட் செய்துகொள்ளலாம். சுவையான சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் தயார். 🎂🎂😋😋🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாக்லேட் கேக் (chocolate Cake Recipe in Tamil _)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


சர்ப்ரைஸ் ஹார்ட் சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


3சி கேக் (Cashew, Coffee,Chocolate Cake recipe in Tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake Recipe in Tamil)


சாக்லேட் டெக்கா டென்ட் லாவா கேக் (chocolate decadent cake recipe in tamil)


மில்க் சாக்லேட் கேக் (Milk chocolate cake recipe in tamil)


சாக்லேட் பனானா கேக் (Chocolate banana cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in tamil)


சாக்லேட் கேக் (chocolate cake recipe in tamil)


Wheat Chocolate Cake (Wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


சாக்லேட் கோதுமை கேக் (Chocolate kothumai cake recipe in tamil)


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)


கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)


எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


சாக்லேட் பிரவுனி


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)


சாக்கோ டிரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


(Tiranga) மூவர்ண மார்பிள் கேக் (Moovarna marble cake recipe in tamil)

கமெண்ட்