சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பவுலில் மைதா, பொடித்த சர்க்கரை, பால் பவுடர், சோள மாவு, வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், பால், வெண்ணை அல்லது எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து வைக்கவும்.
- 3
இப்பொழுது அதை மெதுவாக கை விரல்களினால் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
- 4
இந்த மாவை லேசாக உருட்டி வைத்து சிறிய சிறிய உருண்டைகளாக கட் செய்து வைக்கவும்.
- 5
இப்பொழுது அதை உருட்டி லேசாக அழுத்தி எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு வைக்கவும்.
- 6
இப்பொழுது அதை அவனில் வைத்து 15 அல்லது 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். குட்டி பால் பிஸ்கட் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்


ஸ்பாஞ்ச் வெனிலா கேக்
#bakingday


சாக்லேட் குக்கீஸ்
#bakingday


கேரட் கலர் குக்கீஸ்🥕🥕 (Carrot color cookies recipe in tamil)
#bake#noovenbaking


சாக்லேட் கேக்
#bakingday


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக்


சாக்லேட் கேக் வித் ஓரியோ ஃபிராஸ்டிங்
#bakingday


ரெட் கேக்
#bakingday


வெண்ணிலா ஹார்ட் குக்கீஸ் (Vennila heart cookies recipe in tamil)
#bake#NoOvenBakingஇந்த 4 வாரமும் ஓவன் பயன்படுத்தாமல் பல ரெசிபிகளை எங்களுக்கு கற்று கொடுத்த MasterChef Neha அவர்களுக்கு நன்றி.


மேங்கோ கிலேஸ் கேக்
#bakingday


சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking


Butter Choco cookies (Choco cookies recipe in tamil)
#NoOvenBaking #Bake


கோக்கனட் குக்கீஸ்
#bakingday


சாக்லேட் பேன் கேக் (Chocolate pancake recipe in tamil)
#GA4Week2


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4


Mini Pan Cake (Mini pancake recipe in tamil)
#goldenapron3


Wheat cup cake..
#bakingday


பிளைன் கேக்(plain cake recipe in tamil)
#wdy


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம்


சாக்லேட் கேக் (Chocolate cake base recipe in tamil)


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)
#heartவேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஹனி கேக்.


சாக்லேட் கேக்(chcolate cake recipe in tamil)
#made2


சோளமாவு மில்க் குக்கீஸ்(corn flour milk cookies recipe in tamil)
#CF1


ஏர் பிரையர் வெனிலா கப் கேக் (Air fryer vanilla cup cake recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#cookwithmilk


கேழ்வரகு கேக் (Finger millet cake recipe in tamil)
#Ku


சாக்கோ குக்கீஸ் (Choco cookies recipe in tamil)
#Noovenbakingஇந்த 4 வாரங்கள் உங்கள் மூலமாக Noovenbaking ரெசிபி கற்றுக் கொண்டேன்.. மிகவும் நன்றி... Nutrella கிடைக்காத நிலையில் சாக்கோ குக்கீஸ் செய்துள்ளேன்..


மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9


தலைப்பு : கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் மில்க் குக்கீஸ்(milk cookies recipe in tamil)
#cf9


வெண்ணிலா மக் கேக் (Vannila mug cake recipe in tamil)
#GA4#week 4#baked

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15021694
கமெண்ட் (4)