எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 லிட்டர் ஃபுல் க்ரீம் மில்க்
  2. 150 கிராம் சர்க்கரை
  3. 1 ஸ்பூன் ஏலத்தூள்
  4. 4 டேபிள் ஸ்பூன் கரகரப்பாக பொடித்த நட்ஸ்
  5. 100 மில்லி நெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    அடி கணமான வாணலியில் பாலை ஊற்றி கொதிக்க விடவும் பால் 20 நிமிடங்கள் வரை கொதித்து திக்கானதும் 🔥 குறைத்து வைத்து தொடர்ந்து கொதிக்க விடவும் அவ்வப்போது கிளறி விடவும்

  2. 2

    பால் நன்கு சுண்டியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும் சர்க்கரை கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் போது ஏலத்தூள் சேர்த்து கிளறவும்

  3. 3

    பின் நெய் விட்டு சூடானதும் கரகரப்பாக பொடித்த நட்ஸ் சேர்த்து வறுத்து கொட்டவும்

  4. 4

    பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது இறக்கவும்

  5. 5

    சுவையான ஆரோக்கியமான பால்கோவா ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes