சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)

Shalini Prabu
Shalini Prabu @cook_17346945

#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன்.

சத்தான சால்மன் மீன் வறுவல் (Salmon fish varuval recipe in tamil)

#GA4 #week18 அதிக ஒமேகா சத்துகள் நிறைந்த மீன் இந்த சால்மன் மீன்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
1 நபர்
  1. 1பெரிய துண்டு சால்மன் மீன்
  2. 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  3. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. 1/4 ஸ்பூன்மிளகு தூள்
  5. 1/2 எலுமிச்சை
  6. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1 ஸ்பூன் சோளமாவு
  8. 1/2 ஸ்பூன் உப்பு
  9. 4 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் மீனை சுத்தம் செய்து கொள்ளலாம்.

  2. 2

    மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.

  3. 3

    இதனுடன் மிளகு தூள் சோளமாவு 1/2 எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

  4. 4

    இந்த மசாலா கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து அதை மீன் மேல் தடவி 30 நிமிடம் ஊற விடவும்.

  5. 5

    தோசை கல்லில் 4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சூடானதும்,மீனை இரண்டு பக்கமும் போட்டு வறுத்து எடுத்து கொள்ளவும்.(குறைவான தீயில்)

  6. 6

    சுவையான சத்தான சால்மன் மீன் வறுவல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shalini Prabu
Shalini Prabu @cook_17346945
அன்று

Similar Recipes