எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
2 servings
  1. ஒரு கப்மீன் மேக்கர் ,பெரிய வெங்காயம்-2
  2. ஆறுபச்சை மிளகாய் பாஸ்மதி ரைஸ் ஒரு கப்
  3. 2 டேபிள் ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது, உப்பு தேவையான அளவு
  4. தாளிக்க
  5. தேவையான அளவு எண்ணெய் பட்டை கிராம்பு கல்பாசி பிரியாணி இலை

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் மீன் மேக்கர் ஐ சுடுதண்ணீரில் போட்டு 2 நிமிடங்கள் விட்டு பிழிந்து எடுத்துக் கொள்ளவும் வெங்காயம் பச்சை மிளகாய் நறுக்கிக் கொள்ளவும் தாளிப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு பிரியாணி இலை போட்டு தாளித்து பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும் பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும் பிறகு மீன்மேக்கர் சேர்த்து வதக்கவும்

  3. 3

    மீன்மேக்கர் நன்றாக வதங்கிய பின் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து ஒரு கப் ஊற வைத்த பாஸ்மதி ரைஸ் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 3 விசில் விட்டு இறக்கினால் சுவையான மீன் மேக்கர் புலாவ் தயார்

  5. 5

    மீன் மேக்கர் புலாவ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes