சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும் மீன்மேக்கர் 10 நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு எடுத்து பிழிந்து வைத்துக் கொள்ளவும் பிறகு துருவிய தேங்காய் சோம்பு சேர்த்து ஒரு மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 3
இஞ்சி பூண்டு விழுது இன் பச்சை வாசம் நீங்கிய பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கிய பிறகு தேங்காய் சோம்பு அரைத்து அதை சேர்த்துக் கொள்ளவும் பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து
- 4
மல்லித்தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
பிறகு பிழிந்து வைத்த மீன் மேக்கர் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
- 6
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும் சுவையான மீன் மேக்கர் குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஸ்பிரவுட்ஸ் குருமா


பட்டூரா


தக்காளி குருமா (Thakkali kuruma recipe in tamil)


சிக்கன் குருமா


முட்டைக்கோஸ் குருமா


வாழைக்காய் மசாலா


வெஜிடபிள் குருமா


பச்சை சுண்டைக்காய் கெட்டி குழம்பு


செட்டிநாடு கறிக்குழம்பு


பிளைன் குருமா


வெஜ் குருமா


சிக்கன் குருமா


மீன் குழம்பு 🐠🐟


பாலக் பனீர் கோப்தா கிரேவி


வாழைப்பூ வடை


மீன் மேக்கர் புலாவ்


கடாய் மஸ்ரூம் கிரேவி


மீன் குழம்பு (Meen kulambu recipe in tamil)


சீலா மீன் குழம்பு


சிகப்பு அவல் உப்புமா


சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா


சன்னா மசாலா


சிக்கன் குருமா#breakfast


ஒயிட் வெஜ் குருமா


செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)


பலாக்காய் சைவ கறி குழம்பு


காலிபிளவர் குருமா(Cauliflower Kumar recipe in Tamil)


கொத்தமல்லி சட்னி


சிக்கன் கிரேவி


கருப்பு சுண்டல் கிரேவி

கமெண்ட்