கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கன் துண்டுகளை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி வைக்கவும். பிறகு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, கிராம்பு, பட்டை, முந்திரி பருப்பு, சீரகம், முழு மிளகு, ஜாவித்ரி, மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- 2
அடுத்தது ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் தக்காளியை சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் சிக்கனை சேர்க்கவும்.
- 3
சிக்கன் 5 நிமிடத்திற்கு வதக்கிய பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 10 விசில் வைக்கவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்க்கவும். பிறகு தாளிப்பு கரண்டியில், நல்லெண்ணெய் ஊற்றி, இதில் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்க்கவும். தாளித்த பொருட்களை கிரேவி சேர்க்கவும்.
- 4
சுவையான கறிவேப்பிலை நாட்டுக்கோழி கிரேவி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கறிவேப்பிலை மிளகு சிக்கன் பிரட்டல்


நாட்டுக்கோழி பிரியாணி


கொத்தமல்லி இலை சிக்கன் பிங்கர்ஸ்


நாட்டுக்கோழி கிரேவி


கறிவேப்பிலை குழம்பு..


மீல் மேக்கர் கிரேவி


காராகருணை மிளகு வறுவல்


தயிர் கத்திரிக்காய் கிரேவி


நாட்டுக்கோழி சூப்


சோயா கிரேவி


வெஜிடபில் குருமா


புளியோதரை


ரவா பொங்கல்


கறிவேப்பிலை ரசம் (Curry leaves rasam)


கத்திரிக்காய் சட்னி


கறிவேப்பிலை மிளகு சிக்கன்


புளிசாதம்


புதினா சட்னி


தலைப்பு : கறிவேப்பிலை மசாலா மோர்


உருளைக்கிழங்கு அவல் உப்புமா


மணத்தக்காளி வத்தல் குழம்பு


த்ரீ லீஃப் சட்னி


புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி


{இட்லி மட்டன் கறிக்குழம்பு}


கொள்ளு ரசம்


நாட்டுக்கோழி முட்டை தோசை


மசாலா பொங்கல்


கொள்ளு ரசம்


கடாய் மேத்தி டால்


உருளைக்கிழங்கு பொடிமாஸ்🥔🥔🤤🤤😋😋

கமெண்ட்