சமையல் குறிப்புகள்
- 1
பிரெடை சின்ன துண்டாக நறுக்கி வைத்துக்கவும்
- 2
ஒரு பவுலில் மைதா, சோளமாவு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மல்லி தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள், தக்காளி சோஸ், தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 3
அதில் தேவையான தண்ணி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வைத்துக்கவும்.
- 4
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கட் செய்து வைத்திருக்கும் ரொட்டி தூண்டுகளை கரைத்து வெச்சிருக்கும் மசாலா மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 5
கடாய் ஸ்டவ்வில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி பூண்டு, நறுக்கின பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, அத்துடன் சில்லி சோஸ் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிரட்டி ஒரு ஸ்பூன் தண்ணி சேர்த்து லேசாக கொதிக்க விடவும்
- 6
அத்துடன் ரொட்டி துண்டுகளை சேர்த்து கலந்து வதக்கி ஸ்டாவ்வ் ஆப் செய்து ஒரு சேர்விங் பவுளுக்கு மாத்தி விடவும். பொடியாக நறுக்கின மல்லி மற்றும் முந்திரி மேலே தூவி சூடாக பரிமாறவும்... மிக சுவையுடன் கூடிய பிரெட் 65 தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வெஜிடபிள் பர்கர் (Vegetable burger recipe in tamil)


பன்னீர் கீரை கோப்தா.. (Paneer keerai kofta recipe in tamil)


வாழைப்பூ 65


பப்பாளிக்காய் மிளகு 65(raw papaya 65 recipe in tamil)


காலிபிளவர் சீஸ் பால்ஸ்


கிரிஸ்பி டேஸ்ட்டி ஆலூ டீக்கி... (Aloo tikki)


சோயா சில்லி(soya chilli recipe in tamil)


வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.


சப்பாத்தி மஞ்சுரியன்(chapati manchurian recipe in tamil)


விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)


கீரை தண்டு பக்கோடா


சக்கரவள்ளி கிழங்கு மிளகு ப்ரை.


வாழைப்பூ 65


பிரட் பிரை


காளான் பிரியாணி


பிரட் கொத்து


கர்லிக் பிரட் டோஸ்ட்


பீட்ரூட் புலாவ் (Beetroot Pulav)


கச்சோரி சன்னா சாட் (Kachori channa chat recipe in tamil)


பானி பூரி மசாலா


உருளைக்கிழங்கு மஞ்சுரியன் (potato manchurian recipe in tamil)


பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)


வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)


பப்பாயா மிளகு சாலட்.(Papaya milagu salad recipe in tamil)


பிரட் அல்வா (Bread Halwa recipe in tamil)


பிரெட் ஆம்லெட்


வேகன் முட்டை புலாவ் (Vegan egg fried rice)


மஷ்ரும் ஊத்தப்பம்


சுவைமிக்க உள்ளி புளி..


கோதுமை மாவு வெங்காய சமோசா.. (Kothumai maavu venkaya samosa recipe in tamil)

கமெண்ட் (6)