ரைஸ் பீநட் பேன்கேக்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
ஓசூர்

#everyday1

சுவையான சத்தான சுலபமான உணவு.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் வேர்கடலை
  2. 2 காய்ந்த மிளகாய்
  3. சிறிதுகருவேப்பிலை
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. 1 டீஸ்பூன் சீரகம்
  7. 2இன்ச இஞ்சி
  8. 1/2டீஸ்பூன் பெருங்காய பொடி
  9. கடுகு
  10. 2 தோசை
  11. 1/2கப் நறுக்கிய கேரட்
  12. 1/2கப் நறுக்கிய முட்டைகோஸ்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வேர்கடலை, கருவேப்பிலை, இஞ்சி, காயிந்த மிளகாய், பெருங்காயம், உப்பு நன்கு வதக்கவும்

  2. 2

    நன்றாக ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து பின் எண்ணெய் மற்றும் கடுகு சேர்த்து தாளித்து இறக்கவும்

  3. 3

    ஒரு தோசையின் மேல் இந்த வேர்கடலை சட்னி முழுமையாக ஊற்றவும்

  4. 4

    பின் அந்த தோசையின் மேல் காய்களை சேர்த்து அதன் மேல் ஒரு தோசை வைக்கவும்.

  5. 5

    பின் அதனை நான்றாக வெட்டி அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhanalakshmi
Santhanalakshmi @santhanalakshmi
அன்று
ஓசூர்
செய்ய முடியாதது எதுவும் இல்லை
மேலும் படிக்க

Similar Recipes