கேழ்வரகு வால்நட் ரவா இட்லி

#cookerylifestyle
சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
ஒரு செக்லிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
ஒரு கிண்ணத்தில் ரவை, கேழ்வரகு மாவு மிக்ஸ் செய்து மைக்ரோவேவில் 2 நிமிடம் டிரை ரோஸ்ட் செய்தேன் வால்நட் சோடா, உப்பு சேர்க்க. விஸ்க்.மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் கடுகு போடுக. பொறிந்த பின் சீரகம், பெருங்காயம் சேர்க்க,கறிவேப்பிலை, மிளகாய், இஞ்சி, மிளகு சேர்த்து,வறுக்க. கேரட் சேர்த்து வதக்க. கொத்தமல்லி சேர்க்க. அடுப்பை அணைக்க. வறுத்த பொருட்களை மாவுடன் சேர்க்க. வெந்தய பொடி, மஞ்சள் பொடி மாவுடன் சேர்க்க. தயிரை பீட் செய்து, மாவுடன் சிறிது சிறிதாக சேர்த்து விஸ்க்.
- 4
வேண்டுமானால் நீர் சேர்க்க. விஸ்க். லம்பஸ் இருக்க கூடாது. இட்லி மாவு பதத்திர்க்கு. மாவு இருக்க வேண்டும். 30 நிமிடம் ரெஸ்ட் செய்க. இட்லி தட்டின் மேல் சிறிது எண்ணை தடவி, குழிகளை நிறப்புக. அதிகமாக நிறப்பாதீர்கள். இட்லி ஸ்டெண்ட் குக்கறில் வைக்க. எப்பொழுதும் போல இட்லிகளை நிராவியில் 7-9 நிமிடங்கள் வேக வைக்க. வெந்த வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க, வெளியே எடுக்க, ஆறட்டும். தட்டிலிறிந்து இட்லிகளை எடுக்க. 16 இட்லிகள் மெத்தென்று இருக்கும். சட்னி, துவையல், மிளகாய் பொடி அல்லது சாம்பார் கூட இட்லிகளை பரிமாறுக
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
எழுதியவர்
Similar Recipes

கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)


ராகி இட்லி(ragi idli recipe in tamil)


ரவா இட்லி(rava idli recipe in tamil)


ஹோட்டல் ஸ்டைல் ரவா இட்லி(RAVA IDLI RECIPE IN TAMIL)


ரவா வடை(rava vadai recipe in tamil)


கேழ்வரகு மாவு இட்லி


முட்டைகோஸ் பில்லிங் கேழ்வரகு பரோடா (Muttaikosh filling kelvaragu pakoda recipe in tamil)


Veggie Rice Recipe in Tamil


ஊத்தப்பம்(utthappam recipe in tamil)


வெங்காய ரவா தோசை(onion rava dosa recipe in tamil)


வெஜ்ஜி கீவா


நேற்று இட்லி இன்று காய்கறிகள் கலந்த (MULTI VEG) ஊத்தப்பம்(uthappam recipe in tamil)


கேழ்வரகு தோசை


வால்நட் கூடிய இட்லி (Wanut idli recipe in tamil)


வாழைப்பழ பிரட்


ரவா இட்லி(rava idli recipe in tamil)


சத்து சுவை நிறைந்த கேழ்வரகு தோசை(ragi dosai recipe in tamil)


ரவா இட்லி


ரவா இட்லி (rava Idli Recipe in tamil)


வால்நட் பக்கோடா


ரவா பர்பி (Rava burfi recipe in tamil)


வால்நட் வாழைப்பழ பிரட்


ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)


ஜவ்வரிசி மசால் வடை(javvarisi masal vadai recipe in tamil)


காய் கறி ரவை உப்புமா(vegetable rava upma recipe in tamil)


வால்நட் லட்டு


மல்டை வெஜ்ஜி பஜ்ஜி (fritters recipe in tamil)


மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)


சேமியா உப்புமா


தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)

கமெண்ட் (2)