கேரட் தவா புலாவ்

Eswari @eswari_recipes
#carrot குழந்தைகள் மதிய உணவிற்கு பள்ளிக்கு எடுத்து செல்ல உகந்த சுலபமான, சத்தான, சுவையான சாதம் இது.
சமையல் குறிப்புகள்
- 1
தவாவில் 1tbsp நெய் சேர்த்து அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், உடைத்த முந்திரி பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 2
அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளக்காய் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு துருவிய கேரட் மற்றும் தேவையான உப்பு சேர்த்த கேரட் லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
- 4
எற்கனவே வேக வைத்து எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து கிளறவும்.
- 5
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- 6
சுவையாக, சுலபமான, சத்தான கேரட் தவா புலாவ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் நட்ஸ் புட்டிங்
#carrot#goldenapron3#bookகுழந்தைகளுக்கு பிடித்த இனிப்பு வகை. மற்றும் சத்தான சுவையான இனிப்பு...


கேரட் பணியாரம்
#myfirstrecipe#carrot


கேரட் சட்னி
#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.


கேரட் லட்டு
#carrot


கேரட் ஹல்வா
இது ஒரு பாரம்பரிய இந்திய சுவையாகும், அது யாரையும் கவரத் தவறாது. #carrot #book


கேரட் கூட்டு
#carrot


தேங்காய் பால் புலாவ் / நெய் புலாவ் (Thenkaai pulao recipe in tamil)
#coconutதேங்காய் பால் ஒரு புரோட்டீன் நிறைந்த மற்றும் சத்தான பானமாகும், இது இந்த புலாவுக்கு ஒரு நுட்பமான இனிப்பு சுவை தருகிறது.தேங்காய் பால் புலாவ் என்பது இன்ஸ்டன்ட் பாட் அல்லது பிரஷர் குக்கரில் தேங்காய் பால் மற்றும் சில காய்கறிகளுடன் செய்யப்பட்ட ஒரு சுவையான தென்னிந்திய செய்முறையாகும்.இந்த மதிய உணவிற்கு தேங்காய் பால் புலாவை எளிமையாகவும் விரைவாகவும் தயாரிக்கலாம்.


காம்பினேஷன் தவா புலாவ்
#cookwithfriends epsi


Curd rice with maavadu 😋
சுலபமான சுவையான ஆரோகியமான உணவு#goldenapron3#lockdown2


கேரட் போளா
# Carrot# book


கேரட் முட்டைகோஸ் பொரியல்
#carrot


முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1


கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது


இன்ஸ்டன்ட் தேங்காய் சாதம் #book (instant thengai saatham recipe in tamil)
மதிய உணவிற்கு மிகவும் துரிதமான முறையில் இந்த தேங்காய் சாதம்.


எலுமிச்சம் பழ சாதம் (Elumicham pazha saatham recipe in tamil)
எல்லாரும் விரும்பும் சுவையான சத்தான கட்டு சாதம் #arusuvai4


கேரட் பணியாரம்
#carrot


கேரட் போளி(ஒப்பிட்டு)
#carrot #book


முந்திரி கேரட் மசாலா சாதம் (Cashew nut Carrot masala rice)
#Colours1


கேரட் சட்னி
#carrot


தேங்காய் சாதம்/ coconut (Thenkaai saatham recipe in tamil)
#arusuvai2 #golden apron3தேங்காய் சாதம்.


கேரட் மீட்டாக்கானா🤤😋
#COLOURS1


பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT


கேரட் புட்டு
#carrot #book


கேரட் ரவை பாயாசம்
#carrot. #book


ரைஸ் பீநட் பேன்கேக்
#everyday1சுவையான சத்தான சுலபமான உணவு.


25.அமினி கொழுக்கட்டை(அரிசி மாவு கொழுக்கட்டை)
அற்புதமான சுவையுடையதும். மதிய உணவிற்கு சாப்பிட எளிய வழி.


கேரட் கேக்
#carrot#goldenapron3#book


கேரட் பஜ்ஜி
# Carrot # book


கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும்.


கேரட் கஸ்டர்ட் (Carrot custard recipe in tamil)
குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி சாப்பிட கூடிய ஒரு இனிப்பு.#ilovecooking#kids2#skvdiwali

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12319919
கமெண்ட் (3)