எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1கப்தேங்காய்துருவல்
  2. 1ஸ்பூன்ஏலக்காய்தூள்
  3. 6ஸ்பூன்நாட்டுசர்க்கரை
  4. தண்ணீர்தேவையான

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்... பின்னர் வடிகட்டி பாலை தனியாக எடுக்கவும்...இதே போல இரண்டு முறை செய்யவும்...

  2. 2

    பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்கு கலந்து ஆப்பதுடன் பரிமாறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes