சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊத்தி அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.கூடவே வெங்காயம் தக்காளி,மல்லி தழை கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
மஞ்ச தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,கர மசாலா சேர்த்து
- 3
கூடவே தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்
- 4
மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு சேர்த்து பொரிய விடவும் கூடவே கருவேப்பிலை சேர்க்கவும்
- 6
அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 7
அத்துடன் வேக வைத்த கொண்டை கடலையை தண்ணீர் உடன் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் கிரேப்ஸ்
#cookwithfriends


இனிப்பு மற்றும் சிக்கன் ஸ்டப்டு இடியாப்பம்
#breakfast


கொண்டை கடலை வடை
#குக்பேட்'ல்என்முதல்ரெசி


கருப்பு கொண்டை கடலை குழம்பு
#GA4#week6


கடலைக்கறி
#combo2


கோதுமை ரவை இட்லி வித் சிம்பிள் சட்னி
#breakfast


சன்னா மசாலா
#combo2


சாக்லேட் ஓரியோ மூஸ்
#Tvகுக் வித் கோமாளி அஸ்வின் செய்த ஓரியோ மூஸ்


கோதுமை பிரட் பிஸ்சா (Wheat Bread Pizza)
#everyday4


ஆப்பம்தேங்காய்பால்கடலை கறி


நவரத்தின குருமா
#combo2


வடை கறி
#vattaram


#combo2 கடலை கறி
#combo2 கடலை கறி


நாட்டு கோழி 🐔 சாப்ஸ்!
#மதியஉணவு


கிரிஸ்பி சிக்கன் தவா சாண்ட்விச் (Crispy Chicken Tawa Sandwich)
#everyday1


கேரட் பீன்ஸ் குருமா
#combo2


இனிப்பு ஸ்டப்டு ராகி இடியாப்பம்
#breakfast


ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)
#nutrient1மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.


கடலை மாவு மில்க் பேடா
#deepavali #skvdiwali


காஞ்சிபுரம் இட்லி
#vattaram


கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்


அன்னாசி பழ ரசம்
#sambarrasam அன்னாசி பழம் வைத்து இப்படி ஒரு ரசம் செய்து பாருங்க வீடே கம கமக்கும்


ஆப்பம்
#combo2


பள்ளிப்பாளையம் காளான்


சென்னா மசாலா பன்(chana masala bun)
#everyday3


கோவைக்காய் கிரேவி (Kovaikkai gravy recipe in tamil)
#ve


டர்மெரிக் பாதாம் லாட்டே
#cookwithfriends#ishusindhuஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங்


கேரளத்தின் சுவையான கடலை கறி
#combo #Combo2 #combo2ஆப்பம், புட்டு, சப்பாத்தி, சாதம் ஆகிய அனைத்து வகை உணவகளுடனும் சேர்த்து உண்ண அருமையாக சுவை மிகுந்த கடலை கறி செய்முறை.நான் என்னுடைய கேரள தோழியிடம் கற்றுக் கொண்டதை தங்களுடன் பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கார்ன் காரட் கறி (corn carrot kari recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #book


சைவ கறி குழம்பு
#lockdown2 #bookஇந்த காலகட்டங்களில் அசைவம் கிடைப்பது மிகவும் சிரமம் ஆகிவிட்டது அதனால் meal maker, பண்ணீர், போன்ற பொருட்கள் அதிகம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன், அசைவம் சாப்பிட தோணும் நேரத்தில் இந்த mealmaker, கறி குழம்பு மசாலாக்கள் சேர்த்து சமைத்து சமாளிக்க வேண்டியதாக உள்ளது

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956628
கமெண்ட்