தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 டம்ளர் பச்சரிசி
  2. 3 டம்ளர் தண்ணீர்
  3. 1/2 டீஸ்பூன் சுக்கு பொடி
  4. 1 1/2 டம்ளர் நாட்டு சக்கரை
  5. 3 டேபிள்ஸ்பூன் நெய்
  6. 1டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  7. 5-8 உடைத்த முந்திரி
  8. 5-8 காய்ந்த திராட்சை
  9. பச்சை கல்பூரம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முதலில் பச்சரிசியை நன்கு கழுவி அதில் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சூடானதும், பச்சரிசி போட்டு வேகவைக்கவும். சாதம் குழையும் வரை வேகவைக்கவும்.

  2. 2

    பிறகு அரிசி வெந்ததும் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், சுக்கு பொடி, பச்சை கல்பூரம் போட்டு கிண்டவும். பின் இதில் வறுத்த முந்திரி திராட்சையை போட்டு கிளறி இறக்கவும்.

  3. 3

    நாட்டு சர்க்கரை பொங்கல் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Anus Cooking
Anus Cooking @cook_28240002
அன்று
coimbatore

Similar Recipes