#immunity மிளகு பூண்டு ரசம்

Cookingf4 u subarna
Cookingf4 u subarna @subivenkat
Coimbatore

இம்முநிடி மேல் படுத்த மிக முக்கிய காரணமாக இருக்கும் மிளகு அதிகமாக நாம் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தலாம்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேருக்கு
  1. 2 தக்காளி
  2. 6 பல் பூண்டு
  3. எலுமிச்சை அளவுபுளி
  4. 4 டேபிள்ஸ்பூன் மிளகு
  5. 2 டேபிள்ஸ்பூன் சீரகம்
  6. 3காய்ந்த மிளகாய்
  7. பெருங்காயம்
  8. கடுகு
  9. கருவேப்பிலை
  10. கொத்தமல்லி தழை
  11. சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு மூன்றையும் அரைத்துக் கொள்ள வேண்டும்

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 3 தக்காளி சிறிதளவு உப்பு இரண்டையும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு எலுமிச்சை சைஸ் அளவுள்ள துளியையும் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    பிறகு ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு வெந்தயம் கருவேப்பிலை சிறிதளவு பெருங்காயம் வரமிளகாய் இதை அனைத்தையும் தாளித்து அரைத்து வைத்த மிளகுத் தூளையும் சேர்த்து வதக்க வேண்டும்

  4. 4

    இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு நாம் தக்காளியை நன்கு கையால் மசித்து அதில் சேர்க்க வேண்டும் பிறகு புளிக்கரைசலை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்
    2 நிமிடம் கொதித்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கி விடவேண்டும் சுவையான மிளகு பூண்டு ரசம் தயாராகிவிட்டது இது சளி இருமல் இதுபோன்ற ஜலதோசம் நேரங்களில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Cookingf4 u subarna
அன்று
Coimbatore

Similar Recipes