குடை மிளகாய் பொடி மாஸ்

Cookingf4 u subarna @subivenkat
குடை மிளகாய் பொடி மாஸ் மிகவும் ருசியாக இருக்கும் அனைத்து விதமான சாத வகைகளுக்கும் ஏற்றாற் போல் இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு குடைமிளகாய் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா இவை அனைத்தையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்
- 2
2லிருந்து 5 நிமிடம் நன்கு வதக்கிய பிறகு நன்கு சுருண்டு வரவேண்டும் அப்போது கடைசியாக நாம் எடுத்து வைத்த தேங்காய் துருவலை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும் 2 நிமிடம் கழித்து இறக்கி விட வேண்டும் சுவையான குடைமிளகாய் பொடிமாஸ் தயார் ஆகிவிட்டது இது சப்பாத்தி தோசை கலவை சாதம் இது அனைத்திற்குமே மிகவும் பொருத்தமாக இருக்கும் ருசித்துப்பாருங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தோட்டக்கூரா கொப்பரி வேபுடு (Thotakura kopperi veppudu recipe in tamil)
#ap கீரையில் அனைத்து விதமான விட்டமின்கள் இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்றது.


உருளைகிழங்கு மசாலா ஸ்டப்ட் குடை மிளகாய் பஜ்ஜி(stuffed capsicum bajji recipe in tamil)
#FR - Potato masala stuffed capsikam bajjiWeek - 9முழு குடை மிளகாயில் உருளை கிழங்கு மசாலாவை நிறைச்சு அதை பஜ்ஜி மாவில் டிப் செய்து ஸ்டப்ப்ட் பஜ்ஜி செய்து பார்த்தத்தில் மிகவும் அருமையான சுவையுடனும் பார்க்க வித்தியாச மான தோற்றத்துடனும் இருந்தது...


கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋


குடைமிளகாய் முட்டை மிளகு வறுவல்
குடை மிளகாய் மிளகு முட்டை மூன்றும் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி மிகவும் ருசியாக இருக்கும்


குடை மிளகாய் புளி பச்சடி
#COLOURS2


கேப்ஸிகம் சில்லி பரோட்டா (Capsicum chilli Parotta Recipe in Tamil)
#nutrient2குடை மிளகாயில் விட்டமின் சத்துக்கள் அடங்கியுள்ளது. குடமிளகாயை வைத்து ஒரு சில்லி பரோட்டா ரெசிபியை நான் செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது. எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது


வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும்


தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk


இட்லி மிளகாய் பொடி (Idli milakaai podi recipe in tamil)
#deepfryஇட்லி தோசைக்கு எத்தனையோ சைட்டிஷ் இருந்தாலும் அனைவருக்கும் பிடிச்ச சைட்டிஷ்னா அது இட்லி மிளகாய் பொடி தான். இந்த இட்லி மிளகாய் பொடி செய்யும் முறையை இப்போது பார்க்கலாம்..


ப்ரோக்கோலி டிக்கி/Broccoli Tikki
#immunityப்ரோக்கோலி மற்றும் குடை மிளகாயில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது .இதில் சிறிது கேரட் மற்றும் பன்னீர் சேர்த்து குழந்தைகளுக்கு பிடித்தது போல் நான் செய்துள்ளேன்.இது ஆரோக்கியமான மற்றும் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிற்றுண்டி.


சிக்கன் டிக்கா (Chicken tikka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இந்த சிக்கன் டிக்கா வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ஒரு ரெசிபி... பஞ்சாப் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் இது கடைகளில் கிடைக்கும்...


வெஜ்டபுள் தாள்சா
மிகவும் சுவையாக இருக்கும் நெய் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் செய்வார்கள்


ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்
சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk


மிளகாய் பஜ்ஜி
மிளகாய் பஜ்ஜி ஒரு சுவையான,எளிதில் செய்யக்கூடிய மாலை நேர திண்பண்டம்.சூடான தேநீருடன் இந்த மிளகாய் பஜ்ஜியை பரிமாறும் போது சுவை அருமையாக இருக்கும்.


*இன்ஸ்டென்ட் தேங்காய் பொடி*(coconut powder recipe in tamil)
இந்த தேங்காய் பொடியை செய்வது மிகவும் சுலபம். இதை சூடான சாதத்தில் போட்டு நெய் விட்டு, சுட்ட பொரித்த அப்பளம் வடகத்துடன் சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.


காய்கறி மசாலா சப்பாத்தி
#everyday1


மிளகாய் பஜ்ஜி
#wdஎன் அம்மாவிற்கு மிகவும் பிடித்த மிளகாய் பஜ்ஜி செய்திருக்கிறேன்.அனைத்து குக்பேட் சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்😘😘


ஸ்டப்டு மிளகாய் பஜ்ஜி(stuffed chilli bajji recipe in tami)
#npd3 #deepfriedமுற்றிலும் புதுமையான ஸ்டாப்பிங் உடன் சூடான மற்றும் சுவையான மிளகாய் பஜ்ஜி ரெசிபியை பகிர்ந்துள்ளேன்.


மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)
#Arusuvai. காரசாரமான உணவுகள்.பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.


பெப்பர் எக் ப்ரை (Pepper egg fry recipe in tamil)
நேற்று இந்த ரெசிபி செய்தேன் மிகவும் ருசியாக இருந்தது #cool


வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2


மிளகாய்
ஒரு எளிய சைட் டிஷ்!


பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE


மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா
சுவையான சத்தான எளிதில் செய்யக்கூடிய மினி சீஸ் குடை மிளகாய் பீட்ஸா. 5 மினி பீட்ஸா #hotel


Wheat Beet Momos
#kayalscookbook மோமோஸ் மிகவும் ருசியான ஒரு உணவு. நான் மிகவும் சத்துள்ளதாக தயாரித்துள்ளேன். அதாவது கோதுமை மாவு, பீட்ரூட், காய்கறிகளை வைத்து முற்றிலும் சத்தானதாக தயாரித்துள்ளேன். இஞ்சி,பூண்டு சேர்த்து இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். எனது செய்முறையை முயற்சி செய்து பாருங்கள்.


உப்பு மிளகாய் பொடி சாதம் (uppu milaaai podi saatham recipe in tamil)
#family#nutrient3சாதம் மீதி ஆகிவிட்டால் கவலை வேண்டாம் இந்த மாதிரி செஞ்சு குடுங்கல். எங்க வீட்ல உப்பு மிளகாய் பொடி போடணும்னு அதிகமாக சாப்பாடு செய்து மீதி ஆனதை அடுத்த நாள் யூஸ் பண்ணிபோம்.


1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha
#cookwithsugu#mycookingzealஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு


பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6


பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் மிகவும் ருசியாக இருக்கும்


பலாகொட்டை கட்லெட்(jackfruit seed cutlet recipe in tamil)
#winter

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14961187
கமெண்ட்