வாழைக்காய் டிக்கா

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 3சிறிய வாழைக்காய்
  2. 1/2கப் தயிர்
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 1 பெரிய குடைமிளகாய்
  5. 1ஸ்பூன் கரம் மசாலா
  6. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1ஸ்பூன் சீரகத்தூள்
  8. 1ஸ்பூன் சிக்கன் மசாலா தூள்
  9. தேவையான அளவு உப்பு
  10. 1ஸ்பூன் தனியா தூள்
  11. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர், மிளகாய்த்தூள், கரம்மசாலா தூள், சிக்கன் மசாலாத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்..

  2. 2

    வாழைக்காயை வேக வைத்து தோலுரித்து சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்... வெங்காயம், குடைமிளகாய் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.. இவை அனைத்தையும் தயார் செய்து வைத்திருக்கும் கலவையில் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    அரைமணி நேரம் ஊறிய பிறகு அதை ஒரு குச்சியில் குடை மிளகாய், வெங்காயம், வாழைக்காய் என்று அடுத்தடுத்து சொருகிக் கொள்ளவும்..

  4. 4

    இதை ஓவனில் செய்யலாம் நான் அடுப்பில் செய்துள்ளேன்.. ஒரு தோசை தவா வைத்து சிறிது எண்ணெய் விட்டு அதில் வாழைக்காயை சுட்டு எடுக்கவும்...

  5. 5

    இப்போது சுவையான சத்தான வாழைக்காய் டிக்கா தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes