கம்பு மாவு தோசை

kotee
kotee @kappu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 நபர்
  1. 1 கப்கம்பு மாவு.
  2. 1கரண்டிதோசை மாவு
  3. 1டீஸ்பூன்சீரகம்
  4. 2கேரட் துருவியது
  5. 1வெங்காயம்
  6. 2ப.மிளகாய்
  7. 1டீஸ்பூன்மிளகுத்தூள்.
  8. தேவையான அளவுஉப்பு
  9. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    ஒரு கிண்ணத்தில் கம்பு மாவு தோசை மாவு சீரகம் மிளகு தூள் உப்பு சேர்த்து தண்ணீர் ‌ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

  2. 2

    ஒரு தட்டில் வெங்காயம் கேரட் ப.மிளகாய் கொத்தமல்லி ஆகியவற்றை கலந்து வைக்கவும்.

  3. 3

    தவாவை சூடாக்கி அதில் கம்பு மாவை தோசை யாக ஊற்றி அதன் மேல் காய்கறி கலவையை பரப்பி விடவும்.

  4. 4

    ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போட்டு மறுபுறம் வேக விடவும். இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

  5. 5

    இப்போது சுவையான ‌சத்து நிறைந்த கம்பு மாவு தோசை தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

kotee
kotee @kappu
அன்று

Similar Recipes