சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டை தோல் உரித்து கொள்ளவும். கடாயில் 1/4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பூண்டு மிளகாய் புளி சேர்த்து நன்றாக வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக அடித்து வைக்கவும்.
- 3
தோசை கல்லில் மாவை ஊற்றி தேய்த்து கொஞ்சம் வெந்தவுடன் அதன் மேல் பூண்டு சட்னியை தேய்க்கவும்.
- 4
பின்னர் அதில் முட்டையை ஊற்றி பரப்பி விடவும் சுற்றிலும் எண்ணெய் ஊற்றி தோசை வெந்து சிவந்து வந்தவுடன் எடுக்கவும்.திருப்பி போட வேண்டாம்.
- 5
இப்போது சுவையான பூண்டு சட்னி முட்டை தோசை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கம்பு மாவு தோசை
#mycookingzealஅம்மா ரெசிபி


முட்டை தோசை(muttai dosai recipe in tamil)
#CF1முட்டையில் புரதச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது கால்சியமும் நிறைந்துள்ளது ஆகையால் தினமும் அனைவரும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடம்பிற்கு உடல் வளர்ச்சிக்கும் மிகவும் நன்கு.


முட்டை தோசை (Muttai Dosai Recipe in Tamil)
#ebook


முட்டை தோசை
#worldeggchallenge


முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)
#CF1முட்டை மிகவும் சத்து நிறைந்த உணவு. குழந்தைகளுக்கு வேகவைத்து சாப்பிட பிடிக்கவில்லை என்றால் முட்டை தோசை செய்து கொடுக்கலாம்...


கறி தோசை
#vattaram#mycookingzealமதுரை என்றால் கறி தோசை தான் முதலில் நமக்கு நியாபகம் வரும். கறி தோசை மிகவும் சுவையான உணவு. நீங்கள் கோழி மற்றும் ஆட்டு கறி பயன்படுத்தலாம்.


கார பூண்டு தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. மிகவும் சுலபமாக செய்யக் கூடிய உணவு. week 24


நாட்டுக்கோழி முட்டை தோசை
#book


முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.


பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது.


முட்டை தோசை
#lockdownகடையில காய்கறிகள் சரியாக கிடைப்பதில்லை அதனால் எங்கள் ஏரியாவில் அதிக வீடுகளில் கோழி வளர்ப்பில் இருக்கிறது அதனால் முட்டை ஐ வாங்கி பயன்படுத்தி இருக்கிறேன்


முட்டை தோசை(egg dosai recipe in tamil)


கருவேப்பிலை முட்டை தோசை(egg dosa recipe in tamil)


முட்டை பன் தோசை
#காலை உணவுகள்


ராஜஸ்தானி பூண்டு சட்னி (Poondu Satni Recipe in Tamil)
#goldenapron2#OneRecipeOneTree


பூண்டு சட்னி
#sree


முட்டை தோசை(egg dosai recipe in tamil)
#hf


முட்டை புளியோதரை தோசை (Muttai Puliyotharai Dosai Recipe in Tamil)
#ebook


ஆந்திரா கார முட்டை தோசை (Andhra kaara muttai dosai recipe in tamil)
#ap


முட்டை தோசை (Egg spicy dosa recipe in tamil)
#cf1


பொடி முட்டை தோசை (Podi muttai dosai recipe in tamil)
#soruthaanmukkiyam


ஈஸி பிரெட் தோசை
#mycookingzeal


பூண்டு சட்னி
#GA4#week24#garlic


முள்ளங்கி ஊத்தப்பம்
#mycookingzeal


முட்டை தோசை (Muttai dosai recipe in tamil)
#eid


மதுரை மட்டன் கறி தோசை
#everyday3


பூண்டு தோசை (Poondu dosai recipe in tamil)
# பிரேக்ஃபேஸ்ட் #breakfast


முட்டை வெங்காய தோசை (Muttai venkaaya dosai recipe in tamil)
#goldenapron3


ஸ்பைசி பிரட் ஆம்லெட் டோஸ்ட்
#cookwithsugu#mycookingzeal


கார தோசை(spicy dosa recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15051421
கமெண்ட் (3)