சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கறியை நன்கு சுத்தம் செய்து பின் அதில் மஞ்சள்தூள் தடவி எடுத்து வைத்துக் கொள்ளவும், பின் அதனுடன் உப்பு, சிவப்பு மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் ஒரு எலுமிச்சைச் சாறு பிழிந்து
- 2
நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் தட்டு போட்டு மூடி ஊற வைத்து கொள்ள வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் சோம்பு, சீரகம்
- 3
2 வெங்காயம், 2 தக்காளி, ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
பின் ஒரு கடாயை வைத்து எண்ணெய் எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சோம்பு சேர்த்து வதக்கி கொள்ளவும், அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்
- 5
வெங்காயம் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருக்கும் கலவையை அதனுடன் சேர்த்து வதக்கிக்கொள்ளவும் பின் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 6
பின் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும், பின் அதனுடன் ஊற வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
தண்ணீர் ஊற்றாமல் எண்ணெயிலே சிக்கனை நன்கு வேகவைத்துக் கொள்ள வேண்டும், நன்கு வதக்கி விட்டு பின் ஒரு தட்டு போட்டு 10 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ள வேண்டும்
- 8
சுவையான மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா (Madurai SPL Chicken Sukka)


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)


நாகர்கோவில் ஸ்பெஷல் மத்தி மீன் குழம்பு


சிக்கன் சுக்கா


சிக்கன் சுக்கா வறுவல்


கன்னியாகுமாரி ஸ்பெஷல் சிக்கன் கிரேவி


மதுரை சிக்கன் மிளகு சுக்க (Madurai famous pepper chicken chukka)


வேலூர் சிக்கன்வறுவல்


சிம்பிள் சிக்கன் பிரியாணி


சிக்கன் வறுவல்....


அரபு நாட்டு சிக்கன் மந்தி


மதுரை கறிதோசை


மதுரை ஸ்பெஷல் தண்ணீ சட்னி


செட்டிநாடு சிக்கன் கிரேவி


மதுரை தண்ணி சட்னி


கறிவேப்பிலை மிளகு சிக்கன்


தர்மபுரி மிளகாய் வடை


ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)


கடாய் சிக்கன் மசாலா


பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)


காஞ்சீபுரம் இட்லி


சில்லி சிக்கன்(chilli chicken recipe in tamil)


சேனை சுக்கா (Senai sukka)


டொமேட்டோ சிக்கன் கிரேவி (Tomato chicken gravy recipe in tamil)


சுலபமான சிக்கன் தம் பிரியாணி


சிக்கன் கிரேவி / chicken curry receip in tamil


ஆற்காடு மக்கன் பேடா


சிக்கன் சுக்கா


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


பெப்பர் சிக்கன்

கமெண்ட்