முத்து குழம்பு.. கிரேவி

#kavitha.. gravy....
மணத்தக்காளி வத்தல் வைத்து செயத கிரேவி.. முத்து முத்தாக மணத்தக்காளி கிரேவியில் அழகா மிதந்து காணப்படுவதினால் இதை "முத்து குழம்பு "என்று சொல்லுவார்கள்.. முன்னோர்கள்...ஆரோக்கியமான சுவை மிக்க கிரேவி...
சமையல் குறிப்புகள்
- 1
வெறும் வாணலியை ஸ்டவ்வில் வைத்து மிளகு, வரமிளகாய், உளுத்தம்பருப்பு அரிசி, கொஞ்சம் கருவேப்பிலை சேர்த்து சிவைக்க வறுத்துக்கவும்
- 2
வருத்தத்தை ஆற வைத்து மிக்ஸியில் பொடித்து எடுத்துக்கவும்.
- 3
ஒரு சட்டி ஸ்டவ்வில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் மணத்தக்காளி வத்தல் சேர்த்து நன்கு வறுத்துக்கவும்
- 4
நன்கு வறுபட்டதும் அத்துடன் பொடித்து வைத்திருக்கும் மசாலா சேர்த்து அதே எண்ணெயில் லேசா வதக்கி பிறகு கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்,.
- 5
நன்கு கொதித்து புளியின் பச்சை வாசனை போனதும் ஒரு டீஸ்பூன் வெல்லம் சேர்த்து ஸ்டாவ்வ் ஆப் செய்து கீழே இறக்கி விடவும்
- 6
ஒரு கரண்டியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து கருவேப்பிலை சேர்த்து, அத்துடன் தேங்காய் துருவல் சேர்த்து, தேங்காய் சிவக்க வறுத்து ஸ்டாவ்வ் ஆப் செய்து பெருங்காயதூள் சேர்த்து குழம்பில் தாளிப்பை சேர்க்கவும்...
- 7
சுவயான மணத்தக்காளி முத்து கிரேவி குழம்பு சாப்பிட தயார்... பருப்பு துவையல், பொரியல், அப்பளம் அல்லது வடகம் சேர்த்து சாப்பிட மிக அருமையான குழம்பு....
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

மணத்தக்காளி வத்தல் பொடி (Mnathakkali vathal podi recipe in tamil)


ராஜமா உருண்டை குழம்பு


அரைத்து விட்ட மிளகு பூண்டு குழம்பு (poondu kulambu recipe in Tamil)


மசாலா பாகற்காய் வத்தல் குழம்பு(pakarkai vathal kulambu recipe in tamil)


சுண்டக்காய்வத்தல் குழம்பு


கத்திரிகாய் மிளகு குழம்பு(brinjal pepper curry recipe in tamil)


மிளகு, பூண்டு, சின்ன வெங்காய வத்த குழம்பு.(vathal kulambu recipe in tamil)


சுண்டைக்காய் வத்தல் குழம்பு (Sundaikaai vathal kulambu recipe in tamil)


அரைத்து விட்ட சாம்பார்


வெந்தய குழம்பு. (Venthaya kulambu recipe in tamil)


கல்யாண வீட்டு வத்தல் குழம்பு


கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)


பாவைக்காய் மிளகு குழம்பு (Gravy) (Paakarkaai milaku kulambu recipe in tamil)


புடலங்காய் பொரிச்ச குழம்பு


தேங்காய் துவயல் பொடி (Thenkaai thuvaiyal podi recipe in tamil)


மணத்தக்காளி காய் கார குழம்பு


எண்ணெய் கத்திரிக்காய் கார குழம்பு / Ennai kathirikai kuzhambu Recipe in tamil


மணத்தக்காளி வற்றல் பூண்டு குழம்பு(manathakkali vatral kulambu Recipe in Tamil)


வத்தல் குழம்பு (Vaththal kulambu recipe in tamil)


புதினா & கொத்தமல்லி இலை துவையல்


ஆட்டுக்கால் பாயா


🥳 வத்தல் குழம்பு🥳(VATHAL KULAMBU RECIPE IN TAMIL)


பாகற்காய் குழம்பு


மணத்தக்காளி வத்தக்குழம்பு(manathakkali vatthal kulambu recipe in tamil)


பச்சை சுண்டைக்காய் வடகம் வத்தக்குழம்பு


அப்பளம் குழம்பு (Appalam kulambu recipe in tamil)


பத்தியக் குழம்பு(Medicinal gravy / pathiya kulambu recipe in Tamil)


பூண்டுக் குழம்பு


மணத்தக்காளி வத்தக் குழம்பு


அவரைக்காய் கிரேவி

கமெண்ட் (2)