எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20minits
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 4 தக்காளி
  3. 8 வரமிளகாய்
  4. 2 பெரிய வெங்காயம்
  5. 1 டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1 டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  7. 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  8. தேவையான அளவு உப்பு
  9. சிறிதளவுகொத்தமல்லி இலை
  10. தேவையான அளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

20minits
  1. 1

    முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வரமிளகாயை சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    பிறகு இரண்டு வெங்காயத்தை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து வரமிளகாய் உடன் சேர்த்து வதக்கவும் வெங்காயத்தின் பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதங்கிய பிறகு

  3. 3

    சிக்கனை சேர்த்து நன்றாக வதக்கவும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கிய பிறகு நான்கு தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    தக்காளி சேர்த்த பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன் கரம் மசாலா

  5. 5

    ஒரு டேபிள்ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வேக வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

  6. 6

    சுவையான தக்காளி சிக்கன் கிரேவி தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes