சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருளை எடுத்துக்கொண்டு ஒரு பாத்திரத்தில் சிக்கனை நன்றாக கழுவி எடுத்து ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 2
ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி ஊற வைக்கவும்.
- 3
15 நிமிடம் ஊற வைத்த பின் சிறிதளவு பூண்டு சிறிதளவு இஞ்சி தோல் சீவி மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும்..
- 4
அரை மூடி தேங்காய் துருவல் எடுத்துக்கொண்டு அதோடு இரண்டு டீஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சோம்பு வெந்தயம் சேர்த்து தாளிக்கவும்
- 6
அதோடு கருவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, சேர்க்கவும்.
- 7
இரண்டு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி பிசறிய சிக்கனை அதில் சேர்த்து வதக்கவும்
- 8
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதோடு ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள் ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்க்கவும்
- 9
கடைசியாக அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்றாக கொதித்த பின் கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சிக்கன் மசாலா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் கிரேவி


சிக்கன் 65


ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)


சிக்கன் மசாலா


சிக்கன் சுக்கா


அரைத்து வைத்த சிக்கன் குழம்பு


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)


மீன் குழம்பு


கார்லிக் சிக்கன் கிரேவி (Garlic chicken gravy recipe in tamil)


1 பார்ட் ரெசிபி(தக்காளி சாதம்)


முட்டை மசாலா


சிக்கன் லெக் பீஸ் ப்ரை


'ஹோம் மேட் கோதுமை நூடுல்ஸ்'


கீரீன் சிக்கன் மசாலா/ஹரியாலி சிக்கன் கிரேவி(hariyali chicken gravy recipe in tamil)


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)


தக்காளி சாதம்


சிக்கன் கிரேவி(chicken gravy recipe in tamil)


சிக்கன் வருவல்


ஜுஸி ட்ராகன் சிக்கன் (Juicy dragon chicken recipe in tamil)


சிக்கன் குழம்பு#hungrytummyforever #nutrient1 #chicken


பீப்(beef) கறி (Beef curry recipe in tamil)


மிளகு சிக்கன் குழம்பு (Milagu chicken kulambu recipe in tamil)


சீஸி சிக்கன் பீசா🧀🍕


சிக்கன் மசாலா


🍅 தக்காளி சிக்கன் கிரேவி 🐣


சிக்கன் டிக்கா மசாலா


பிரியாணி ஸ்டைல் பாஸ்தா(biryani pasta recipe in tamil)


மெதுவாக குக்கர் சிக்கன் டிக்கா மசாலா


சிக்கன் சால்னா (chicken salna recipe in tamil)


கேரளா உடை சிக்கன் ஃப்ரை

கமெண்ட்