சமையல் குறிப்புகள்
- 1
பட்டர் ரூம் டெம்பரேச்சர் இருக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில் பட்டரை சேர்த்து ஒரு விஸ்க் வைத்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.. அதனுடன் பொடித்த சர்க்கரையும் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்..
- 2
அதனுடன் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
ஒரு சல்லடை வைத்து அதில் மைதா, பால் பவுடர், கான் பிளார் சலித்து வெண்ணையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்... அத்துடன் சிறிது பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 4
நன்றாக பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி கொள்ளவும்
- 5
பிரி ஹீட் செய்த அவனில் 160°c 20 நிமிடங்கள் பேக் பண்ணவும்... ஓவனுக்கு ஓவன் மாறுபடுவதால் குக்கீஸ் அடியில் நிறம் மாறும் போது எடுத்து விடவும்..
- 6
இப்போது சுவையான அருமையான பட்டர் குக்கிஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோக்கனட் பிஸ்தா குக்கீஸ்
#AsahikaseiIndia #Colours2


நான்கதாய்
#AsahiKaseiIndia


ஆப்பிள் பேன்கேக் (Apple pancake recipe in tamil)
#cookpadTurns4#cookwithfruits


பிரெட் சாக்கோ சிப் குக்கீஸ்
#AsahiKaseiIndia


எஃலெஸ் பிளாக் பாரஸ்ட் கேக்
#AsahiKaseiIndia


சாகோ சிப் குக்கீஸ்
#bakingdayசுவையான சாகோ சிப் குக்கீஸ் வீட்டிலேயே ஓவன் மற்றும் முட்டை இல்லாமல் ரொம்பவும் சுலபமாக செய்யலாம்


ஹோம்மேட் டார்க் சாக்லேட் (Homemade dark chocolate recipe in tamil)
#GRAND1


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


பட்டர் குக்கீஸ் (Butter cookies recipe in tamil)
#cookwithmilk


பட்டர் குக்கீஸ்
#Asahikaseiindia


கிறிஸ்துமஸ் ட்ரீ பிரவுனி (Christmas tree brownie recipe in tamil)
#GRAND1


சாக்லேட் பிரவுனி (Chocolate browmie recipe in tamil)
#GRAND1


பட்டர் குக்கீஸ்..முட்டை இல்லாமல்(butter cookies recipe in tamil)
முட்டை சேர்க்காமல் மூன்று பொருளை மட்டும் வைத்து 30 நிமிடங்களில் செய்யும் குக்கீஸ்#CF9


மில்க் க்ரீமி ப்ரூட்ஸ்(milk creamy fruits recipe in tamil)
இந்த மில்க் க்ரீம் மிகவும் சுவையாக இருக்கும். கோடை காலத்தில் சாப்பிடுவதற்கு சிறந்ததாகும். நாம் சோர்வாக இருக்கும் பொழுது இதை சாப்பிட்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். என் அம்மா மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை மில்க் பதார்த்தமாகும். #Birthday1.


சுலபமான வெண்ணிலா ஐஸ்கிரீம்
#asahikaseiindia இதற்கு க்ரீம் தேவையில்லை.. வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமாக செய்யலாம்


டார்க் சாக்கலேட் (Dark chocolate recipe in tamil)
#GA4 #week10


சாக்கோசிப் குக்கீஸ் (Choco chips cookies recipe in tamil)
#GA4#week13#chocochips


பட்டர் குக்கீஸ்(butter cookies recipe in tamil)


பட்டர் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் (Butter choco chips cookies recipe in tamil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்
#AsahikaseiIndia


நெய் பிஸ்கட் (Ghee cookies)
#AsahikaseiIndia


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்
#AsahikaseiIndia


டேனிஷ் பட்டர் குக்கீஸ்(danish butter cookies recipe in tamil)
#CF1குக்கீஸ்


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰
#AsahiKaseiIndiaஎன் குழந்தைக்கு மிகவும் பிடித்த கார் கேக்.


ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake


🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗


❤️❤️❤️ஹார்ட் குக்கீஸ்❤️🍘🍘🍘 (Heart cookies recipe in tamil)
#heart


சாக்லேட் டோனட்ஸ்
#asahikaseiindia


குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15170232
கமெண்ட் (2)