சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் 5 தக்காளியை தண்ணி ஊற்றி குழைய நான்கு விசில் வைத்து வேகவிடவும்.
- 2
விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து சூடானதும் கையால் பிசைந்து விடவும். தேவையான பொருளை எடுத்துக் கொள்ளவும்
- 3
அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு போடவும்.
- 4
ஒரு ஸ்பூன் உளுந்து சேர்த்து ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அதோடு கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- 5
பச்சை மிளகாய் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், அதோடு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
பின் பிசைந்து வைத்த தக்காளியை அதில் ஊற்றவும்.நன்றாக கொதிக்கவிட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான தக்காளி கோஸ் மல்லி ரெடி.🍅🍅🍅
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோஸ் மல்லி (Koshmalli recipe in tamil)
#arusuvai4


தக்காளி கொஸ்து
#colours1


🍅 தக்காளி சிக்கன் கிரேவி 🐣
#COLOURS1


தக்காளி தொக்கு
#colours1


தக்காளி தொக்கு
#colours1


தக்காளி சாதம்
#colours1


தக்காளி ரவா தோசை
#COLOURS1


தக்காளி சட்னி
#colours1


தக்காளி குழம்பு
#colours1


வறுத்தரைத்த தக்காளி குழம்பு
#colours1


தக்காளி,கேரட் சட்னி (Tomato carrot chutney)
#Colours1


தக்காளி சட்னி
#colours1


தக்காளி ரசம்
#colours1


சோயா கறி
#colours1


தக்காளி ஊறுகாய்
#Colours1


கத்திரிக்காய் காரக்குழம்பு
#colours1#Red


இடியாப்பம் - செட்டிநாடு கோஸ் மல்லி (Idiyappam chettinadu kosh malli recipe in tamil)
சுலபமாக இடியாப்பத்திற்கு சை-டிஷ் செய்யலாம்#breakfast#goldenapron3


பஜ்ஜி
#COLOURS1


தக்காளி சாதம்
#Colours1


மல்லி சட்னி
#pmsfamily


தக்காளி சாதம்
#goldenapron3#book


கொள்ளு குழம்பு
#colours1


கத்தரிக்கா கோஸ் மல்லி
#everyday1 இந்த கத்தரிக்காய் கோஸ்மல்லி இட்லி தோசைக்கு செம காம்பினேஷன் ஆக இருக்கும்


இறால் தொக்கு (Prawn Gravy)
#colours1சிவப்பு வண்ணம்..


தக்காளி ரசம் (Tomato rasam)
#Colours1


தக்காளி தோசை
#COLOURS1


வதக்கி அரைத்த தக்காளிச் சட்னி
#COLOURS1


தலைப்பு :தக்காளி பூண்டு சட்னி
#colours1


தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)


உருளைக்கிழங்கு கோஸ் குருமா
#Colours3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15176742
கமெண்ட்