தேவையான பொருட்கள்

30minits
3 பரிமாறுவது
  1. 1/2 கிலோ சிக்கன்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 தக்காளி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு
  6. 11/2டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 2மல்லி தூள்
  8. 1டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  9. 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்
  10. தேவையான அளவு உப்பு
  11. 1கொத்து கறிவேப்பிலை
  12. தேவையான அளவு எண்ணெய்
  13. 1/4 டீஸ்பூன் சோம்பு
  14. 1துண்டு பட்டை
  15. 2 வர மிளகாய்
  16. 2 ஏலக்காய்
  17. 1 நட்சத்திர சோம்பு

சமையல் குறிப்புகள்

30minits
  1. 1

    முதலில் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு நட்சத்திர சோம்பு சேர்த்து தாளிக்கவும் பிறகு வரமிளகாய் கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்

  2. 2

    பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசம் நீங்கிய பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் பிறகு மிளகாய் தூள்

  3. 3

    மல்லித்தூள் மிளகுத்தூள் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    மசாலா இரண்டு நிமிடங்கள் வதங்கிய பிறகு சிக்கனை சேர்த்து வதக்கவும் பிறகு லேசாக தண்ணீர் தெளித்து நன்றாகக் கிளறி

  5. 5

    தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக வைக்கவும் சிக்கன் நன்றாக வெந்த பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்

  6. 6

    சுவையான சிக்கன் சுக்கா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Guru Kalai
Guru Kalai @cook_24931712
அன்று

Similar Recipes