தேவையான பொருட்கள்

1மணி நேரம்
4 பரிமாறுவது
  1. 600கிராம் சிக்கன்
  2. 2tspதயிர்
  3. வெங்காயம், தக்காளி, மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி,புதினா
  4. 2tspமிளகாய் தூள்,2tspகறி மசாலா,1tsp மிளகுத்தூள்
  5. 1 tsp இஞ்சி பூண்டு விழுது
  6. 1 tsp(மல்லி,சீரகம்ம்,சோம்பு,மிளகு)

சமையல் குறிப்புகள்

1மணி நேரம்
  1. 1

    ஒரு கடாயில் மிளகு, மல்லி,சோம்பு,சீரகம் நன்கு வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    பிறகு சட்டியில் சிக்கன், தயிர், மிளகாய் தூள்,கறி மசாலா,புதினா, கொத்தமல்லி மிளகுத்தூள் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை, மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.வதக்கி வைத்த சிறு வெங்காயத்தை எடுத்து, மிக்சியில் போட்டு அதனுடன் வறுத்து வைத்ததை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  4. 4

    பின்னர் தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்

  5. 5

    பின்னர் ஊற வைத்த சிக்கனை கடாயில் போட்டு நன்கு வதக்கவும்.

  6. 6

    கொஞ்சம் வெந்தவுடன் அரைத்துக் வைத்த மசாலாவை போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வதக்கவும்

  7. 7

    பின்னர் சிக்கன் வெந்தவுடன் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sanofar Nisha
அன்று

Similar Recipes