எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
மூன்று பேர்
  1. 5 காரட்
  2. 2 பெரிய வெங்காயம்
  3. 2 காய்ந்த மிளகாய்
  4. 1 கொத்து கறிவேப்பிலை
  5. அரை ஸ்பூன் கடுகு
  6. அரை ஸ்பூன் சீரகம்
  7. அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  8. தேவையான அளவுஎண்ணெய் மற்றும் உப்பு
  9. சிறிதளவுதேங்காய் துருவல்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு சீரகம் மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து உளுத்தம் பருப்பு பொன்னிறமானதும் கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்

  2. 2

    வெங்காயம் வதங்கிய பின் துருவிய கேரட் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும் வதங்கிய பின் அதில் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes