தேவையான பொருட்கள்

40 நிமிடம்
மூன்று பேர்
  1. ஒரு கப் அரிசி மாவு
  2. இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு
  3. தேவையான அளவு உப்பு
  4. தேவையான அளவு ஏற்ப மிளகாய்த்தூள்
  5. அரை ஸ்பூன் வெள்ளை எள்ளு
  6. அரை ஸ்பூன் கருப்பு வெல்லை
  7. அரை ஸ்பூன் சீரகம்
  8. அரை ஸ்பூன் ஓமம்
  9. தேவையான அளவுபொரித்தெடுக்க எண்ணெய்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு உப்பு மிளகாய்த்தூள் வெள்ளை எள்ளு கருப்பு எள்ளு ஓமம் சீரகம் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும் இரும்பு வாணலி எண்ணையை ஊற்றி காய வைக்கவும்

  2. 2

    முறுக்கு அச்சு எடுத்துக் கொள்ளவும் அதில் பிசைந்த மாவை போட்டு ஒரு கரண்டியை கவிழ்த்து வைத்து அதன் மீது சுற்றி விடவும் எண்ணெய் காய்ந்தவுடன் பிழிந்து வைத்துள்ள முறுக்கை எண்ணெயில் பொரித்தெடுக்கவும் சுவையான முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Magideepan
Magideepan @cook_21515130
அன்று

Similar Recipes