சமையல் குறிப்புகள்
- 1
நான்ஸ்டிக் பேனில் நெய் விட்டு சூடானதும் வறுக்க கொடுத்துள்ள முந்திரி ஐ சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் ரவையை சேர்த்து வறுக்கவும் நிறம் மாறாமல் மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வறுக்கவும்
அரைக்க கொடுத்துள்ள முந்திரி ஐ சூடான பாலில் ஒரு மணி நேரம் வரை ஊறவைத்து பின் நைசாக அரைத்து எடுக்கவும்
ரவை வறுப்பட்டதும் அரைத்த முந்திரி பால் விழுது மற்றும் கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறவும்
- 3
ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் ஏலத்தூள் சேர்த்து கிளறவும் சர்க்கரை கரைந்து இளகி பின் சேர்ந்து வரும் போது மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும்
- 4
பின் வறுத்து வைத்துள்ள முந்திரி ஐ சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறவும்
- 6
நான் வெள்ளை நிறத்திற்காக எந்த விதமான கலரும் சேர்க்காமல் செய்திருக்கிறேன் மிகவும் ருசியாக இருக்கும் பிறந்தநாள் விழா வீட்டுல எதேனும் விழா என்றால் விருந்துகளில் பரிமாற இதை குங்குமப்பூ சேர்த்து செய்தால் கலர்புல் ஆக மிகவும் நன்றாக இருக்கும்
- 7
சுவையான ஆரோக்கியமான முந்திரி ஷீரா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் கேசரி (Nei kesari recipe in tamil)


கேரட் ரவை பாயாசம்


பைனாப்பிள் ஷீரா


ரைஸ் முந்திரி கீர் (Rice munthiri kheer recipe in tamil)


பாதாம் ஷீரா


பாதாம் ரவை பர்பி(badam rava burfi recipe in tamil)


பைனாப்பிள் ஷீரா (pineapple sheera recipe in tamil)


டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)


ரவாகேசரி


பால் கோவா (Palkova recipe in tamil)


கேரட் தேங்காய் திரட்டி பால்


பைனாப்பிள் கேசரி(pineapple kesari recipe in tamil)


முந்திரி கான் கோகோநட் பேடா(Cashew Corn Coconut peda)


குலோப் ஜாமூன்


பப்பாளி கேசரி (Papaya kesari) (Pappali kesari recipe in tamil)


முஸ்லிம் ஸ்டைல் கல்யாண ஃபீர்னி


சேமியா பாயாசம் (Semiya Payasam recipe in Tamil)


* ரவை பாயசம்*(rava payasam recipe in tamil)


அரிசி பாயாசம்


பால் பாயாசம் (Paal payasam recipe in tamil)


முந்திரி பாதாம் கேக்


ரவை பிஸ்தா குக்கீஸ்(rava pista cookies recipe in tamil)


சேமியா பாயாசம் (semiya payasam recipe in tamil)


கேரட் அல்வா


மாம்பழ கேசரி


கேசரி (Kesari Recipe in Tamil)


சேமியா கீர் (Semiya kheer recipe in tamil)


உருளைக்கிழங்கு கீர்


பொங்கல் வகைகள் (pongal varieties recipe in Tamil)


ரவை கேசரி(rava kesari recipe in tamil)

கமெண்ட்