கேரட் தேங்காய் திரட்டி பால்

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் கேரட் ஐ துருவி வைக்கவும் தேங்காய் துருவல் ஐ மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் சிறிது அரைத்து எடுக்கவும் முந்திரி பிஸ்தா பருப்பை சிறிது நெய்யில் வறுத்து எடுக்கவும்
- 2
நான்ஸ்டிக் வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் கேரட் துருவல் ஐ சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும் பின் தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறவும்
- 3
பின் சூடான பால் சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வேகவிடவும்
- 4
பால் முழுவதும் சுண்டியதும் சர்க்கரை மில்க்மெயின்ட் பால் பவுடர் இடித்த ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
- 5
பின் மீதமுள்ள நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறவும் பேனில் ஒட்டாமல் ஓரங்களில் நெய் பிரிந்து சுருண்டு வரும் போது இறக்கி ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கிளறி பரிமாறவும்
- 6
சுவையான கேரட் தேங்காய் திரட்டி பால் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கேரட் ரவை பாயாசம்


கேரட் கீர்


கேரட் லட்டு


கேரட் குல்பி


தேங்காய் லட்டு


கேரட் ஹல்வா


கேரட் நட்ஸ் புட்டிங்


கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)


கேரட் ஹல்வா


தேங்காய் பர்பி (Thenkaai burfi recipe in tamil)


ஜவ்வரிசி சேமியா கீர்


கேரட் புட்டிங்


பைனாப்பிள் பாயாசம் (Pinapple payasam recipe in tamil)


ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)


கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)


பால் பாயசம்


கேரட் ஐஸ்கிரீம் 🥕🍨


கேரட் அல்வா


பால் சாதம் (Paal Saatham Recipe in Tamil)


கேரட் கேக்


கேரட் தேங்காய் பால் கீர்


பாதாம் ஷீர் குர்மா (Badam sheer kurma recipe in tamil)


கிவி ரைஸ் புட்டிங்


ரைஸ் தம் அல்வா


கேரட் லட்டு(Carrot Laddu) 🥕


நட்ஸ் கேரமல் பர்பி


கேரட் தேங்காய் லட்டு


கேரட் பீன்ஸ் குருமா


கேரட் அல்வா


முந்திரி ஷீரா

கமெண்ட்