தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3கேரட்
  2. 4டேபிள்ஸ்பூன் வெள்ளை ரவை
  3. 2கப் பால்
  4. 6ஏலக்காய்
  5. 8டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  6. 10முந்திரி
  7. 10திராட்சை
  8. 3டேபிள்ஸ்பூன் நெய்
  9. ரோஸ் எசென்ஸ் சில துளி

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் கேரட்டை துருவி கொள்ளவும்

  2. 2

    வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் முந்திரி திராட்சை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்

  3. 3

    பின் மீண்டும் சிறிது நெய் விட்டு சூடானதும் கேரட் துருவல் ஐ சேர்த்து வதக்கவும் ஐந்து நிமிடம் வரை மெல்லிய தீயில் வைத்து நிதானமாக வதக்கி ஓரத்தில் ஒதுக்கி வைத்து மீண்டும் சிறிது நெய் விட்டு ரவையை சேர்த்து வறுக்கவும்

  4. 4

    பின் சூடான பால் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  5. 5

    ரவை மற்றும் கேரட் வெந்ததும் சர்க்கரை இடித்த ஏலக்காய் முந்திரி திராட்சை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைத்து விட்டு ரோஸ் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து மேல் சிறிது கேரட் துருவல் தூவி பரிமாறவும்

  6. 6

    இதை சூடாகவோ அல்லது குளிரவிட்டு ஜில்லென்று பரிமாறவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes