சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடி உருண்டை

#kilangu
இந்த பிடி உருண்டை, காலை அல்லது மாலை சிற்றுண்டியாக இஞ்சி காப்பியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில், நறுக்கிய துண்டுகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து மீடியம் தீயில் வேகவிடவும்.
- 3
10 நிமிடத்தில் வெந்துவிடும். சிறிதளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு, வடிக்கவும்.
- 4
வேக வைத்த துண்டுகள் ஆறிய பிறகு அதன் தோல் நீக்கி,ஒரு பௌலுக்கு மாற்றவும்.
- 5
தோல் நீக்கிய துண்டுகளை, கையினால் மசித்து தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரை கலந்து நன்றாக பிசையவும்.
- 6
சுவைக்கேற்ப தேங்காய் துருவல் மற்றும் சர்க்கரையின் அளவை கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம்.
- 7
பிசைந்த கலவையை,பிடி உருண்டைகளாக பிடித்து பரிமாறவும். இது மிகவும் சுவையாக இருக்கும்.
- 8
அவ்வளவுதான். சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு பிடி உருண்டை ரெடி.
இதனை காலை அல்லது மாலை சிற்றுண்டியாக இஞ்சி காப்பியுடன் சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

அவல் புட்டு


உருளைக்கிழங்கு போண்டா


சர்க்கரை வள்ளி கிழங்கு சுழியம்


கோப்பரை உருண்டை (Kopparai urundai recipe in tamil)


மரவள்ளி கிழங்கு புட்டு / tapioca puttu recipe in tamil


சர்க்கரை வள்ளி கிழங்கு உருண்டை!


கருணைக்கிழங்கு தோல் துவையல்


பிடி கருணை மசியல் pidi karunai mash recipe in tamil


மரவள்ளிக் கிழங்கு வடை


மசாலா அவல்(masala aval recipe in tamil)


பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)


சர்க்கரை வள்ளி கிழங்கு கீர்


இனிப்பு உருளை பான்கேக்


சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்


சர்க்கரைவள்ளி கிழங்கு தோசை (Sweet potato dosai recipe in tamil)


பிடி கொழுக்கட்டை


நேந்திரம்பழ உன்னக்காய்


மரவள்ளி கிழங்கு தாலிச்சது / Temperd Tapioca recipe in tamil


மசாலா சுண்டல்(masala sundal recipe in tamil)


மரவள்ளி கிழங்கு குழம்பு / maravalli kilangu recipe in tamil


இனிப்பு உருண்டை


சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)


ஆலு சாகு


மரவள்ளி கிழங்கு பாயசம்


உருளை கிழங்கு வெள்ளை குருமா potato white kurma recipe in tamil


பாசிப்பருப்பு உருண்டை


இடியாப்பம்&தேங்காய் பால் (String hopper & Coconut milk)


பாப்புட்டு(paapputtu recipe in tamil)


பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)


மரவள்ளி கிழங்கு பிரியாணி

கமெண்ட்