முட்டை கொத்து பரோட்டா

Shanthi
Shanthi @Shanthi007

#vattram சுவையான ரெசிபி

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 3 நம்பர்1. பரோட்டா -
  2. 2 நம்பர்2. தக்காளி 🍅 -
  3. 3 நம்பர்3. முட்டை -
  4. 1 நம்பர்4. கேரட் 🥕 -
  5. 100 கிராம். முட்டை கோஸ் -
  6. 1 நம்பர்6. பச்சை மிளகாய் -
  7. 1 ஸ்பூன். மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் தூள் -
  8. 1 கப். சால்னா -
  9. 9. கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிதளவு
  10. தேவையான அளவு10. உப்பு -
  11. தேவையான அளவு11. எண்ணெய் -
  12. 12. வெங்காயம் - 2 நம்பர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    காய், வெங்காயம், 🍅, பச்சை மிளகாயை அனைத்தையும் கட் செய்து எடுத்து வைத்து கொள்ளவும்.பரோட்டாவை பிரித்து கொள்ளவும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கவும். பிறகு ஒவ்வொரு காய்களையும் போட்டு வதக்கவும்.

  2. 2

    காய்கறி கலவையுடன் மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும்.

  3. 3

    அத்துடன் பிரித்த பரோட்டாகளை சேர்த்து நன்றாக டம்ளர் கொண்டு கொத்தவும். பிறகு சால்னாவை ஊற்றி கிளறி சிறிது நேரம் வைத்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

  4. 4

    சுவையான முட்டை கொத்து பரோட்டா ரெடி.அனைவரும் செய்து சாப்பிட்டு மகிழ்ச்சி அடையுங்கள்.நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes