எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
2 பேர்
  1. சர்க்கரை வள்ளி கிழங்கு-1(வேகவைத்து துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கு-1 கப்)
  2. பால் - 1 கப்
  3. நாட்டுச் சர்க்கரை - 1/4 கப்
  4. பிஸ்தா - அலங்கரிக்க
  5. நெய் - 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    ஒரு கடாயில் நெய் விட்டு வேகவைத்து துருவிய சர்க்கரை வள்ளி கிழங்கை 2 நிமிடம் வதக்கவும்

  2. 2

    பின் அதில் 1 கப் பால் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

  3. 3

    அதில் 1/4 கப் நாட்டுச் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்

  4. 4

    பால் சிறிது சுண்டியதும், ஒரு சின்ன பவுலில் மாற்றி பிஸ்தா தூவி அலங்கரிக்கவும்.

  5. 5

    சுவையான ஆரோக்கியமான கீர் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Nithya Lakshmi
Nithya Lakshmi @cook_nithya
அன்று
Kumbakonam

Similar Recipes

More Recommended Recipes