பிடி கொழுக்கட்டை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

என் தோழிக்கு மிகவும் பிடித்த டிஃபன்.என் புகுந்த வீட்டு ஸ்பெஷல் ரெசிபி. மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அருமையான டிஃபன்.# ஸ்நாக்ஸ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. பு. அரிசி 2 கப்
  2. துருவிய தேங்காய் 1கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. தாளிக்க:
  5. கடுகு 2 ஸ்பூன்
  6. உளுந்த பருப்பு1 ஸ்பூன்
  7. 7வரமிளகாய்
  8. கடலைப் பருப்பு 1ஸ்பூன்
  9. கருவேப்பிலை சிறிது
  10. சமையல் எண்ணெய் 2ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு மிக்ஸியில் அரிசியுடன் தேங்காய் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

  2. 2

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,உளுத்த பருப்பு,கடலைப் பருப்பு, கிள்ளிய வரமிளகாய், கருவேபபிலையை சேர்த்து சிவக்க விடவும். பின் அரைத்த மாவினை சேர்த்து 5 நிமிடம் வத்கவும். மாவு கையில் ஓட்ட கூடாது.பின் மாவை சிறிது ஆற விட்டு கொழுக்கட்டை ஆக பிடிக்கவும்.

  3. 3

    பின் பிடித்த கொழுக்கட்டை அனைத்தையும் இட்லி தட்டில் எண்ணெய் தடவி வைக்கவும். இட்லி பானையில் தண்ணீர் தேவையான அளவு விட்டு கொதித்தவுடன் இட்லி தட்டை வைத்து மூடி போட்டு மூடவும்.15 முதல் 20 நிமிடங்கள் வேக விடவும். சுவையான எளிதில் ஜீரணமாக கூடிய உணவு தயார். தொட்டு கொள்ள புதினா அல்லது கொத்தமல்லி சட்னி நன்றாக இருக்கும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

கமெண்ட் (3)

எழுதியவர்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes