தக்காளி சட்னி கடையல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. 6தக்காளி
  2. 4வெங்காயம்
  3. 5பச்சை மிளகாய்
  4. அரை தேக்கரண்டிகடுகு
  5. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  6. இரண்டு தேக்கரண்டிஎன்னை
  7. சிறிதளவுபெருங்காயத்தூள்
  8. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  9. தேவைக்கேற்பஉப்பு
  10. கருவேப்பிள்ளை
  11. மல்லி இலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் தாளித்து நறுக்கிய வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்

  2. 2

    பின் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைத்து 2 விசில் விடவும் பின் பின் அதனை சட்டியில் எடுத்துப்போட்டு கடையவும்

  3. 3

    நன்கு கடைந்து அதில் கறிவேப்பிலை மல்லி இலை சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    சுவையான தக்காளி சட்னி கடையில் தயார் சூடான இட்லி தோசையுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes