கடாய் சிக்கன் மசாலா

magazine 3
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா நான் வீட்டில் செய்து பார்த்தேன் மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருந்தது நீங்களும் சமைத்து ருசியுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள் உப்பு தூள் இஞ்சி பூண்டு விழுது வரமிளகாய்த்தூள் எலுமிச்சைச் சாறு அனைத்தையும் சேர்த்து நன்கு அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 2
சிக்கன் மசாலா தூள் செய்ய வெறும் கடாயில் வரமிளகாய் தனியா விதை சீரகம் பெருஞ்சீரகம் மிளகு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கி எடுத்துக்கொண்டு ஆறின பின் அதை அரைத்து கொண்டால் சிக்கன் மசாலா பொடி ரெடி ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கொஞ்சம் வெங்காயம் இஞ்சி பூண்டு புதினா சேர்த்து வதக்கி எடுத்துக் கொண்டு அதில் ஊறிய முந்திரிப் பருப்பையும் சேர்த்து அரைத்துக் கொண்டால் வெங்காயம் முந்திரி விழுது ரெடி
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்கம் பட்டை கிராம்பு பிரிஞ்சி இலை சேர்த்து தாளித்து பின் வெங்காயம் தக்காளி புதினா கொத்தமல்லி சேர்த்து நன்கு வதக்கவும் பின் சிக்கனையும் அதில் சேர்த்து இரண்டு நிமிடம் நன்கு வதங்கியபின் அரைத்த சிக்கன் மசாலா தூளையும் சேர்த்து வதக்கவும் பின் அரைத்த வெங்காய முந்திரி விழுதையும் சேர்த்து நன்கு கிளறவும்
- 4
தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் 15 நிமிடம் வேகவைத்து விடவும்
- 5
நன்கு வெந்தவுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்
- 6
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பன்னீர் பட்டர் மசாலா


வெஜ் சால்னா


செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)


கடாய் சிக்கன்


நாட்டுக்கோழி குழம்பு(nattukoli kulambu recipe in tamil)


திண்டுக்கல் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(dindugal thalapa kattu biryani recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் கிரேவி


ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)


மஷ்ரூம் மசாலா (Mushroom masala)


மட்டன் பிரியாணி


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


செட்டிநாடு சிக்கன் (Chettinad chicken recipe in tamil)


தேங்காய் பிரியாணி


100% Restaurant style paneer butter masala 🧀


பள்ளிபாளையம் சிக்கன் (Pallipaalayam chicken recipe in tamil)


#தக்காளி ஈஸியான தக்காளி சாதம்


திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)


பன்னீர் புதினா புலவு


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் சன்னா மசாலா


* மின்ட் புலாவ் *(mint pulao recipe in tamil)


கடாய் சிக்கன்


மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)


கருவேப்பிலை கோழி குழம்பு (கருவேப்பிலை சிக்கன் கறி)


Dry பெப்பர் சிக்கன்(dry pepper chicken recipe in tamil)


சிக்கன் கிரேவி(டெஸ்டாரண்ட் ஸ்டைல்)


நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)


KFC சிக்கன்🍗🍗 / KFG chicken reciep in tamil


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கடாய் பன்னீர்


16.சிக்கன் கொலபுரி

கமெண்ட்