கருணை கிழங்கு மசாலா

manu
manu @nidhu
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
ஐந்து பேர்
  1. முக்கால் கிலோகருணைக்கிழங்கு
  2. மூன்றுவெங்காயம்
  3. 2தக்காளி
  4. கால் கப்பூண்டு
  5. இரண்டு ஸ்பூன்மிளகாய் தூள்
  6. ஒரு ஸ்பூன்பெருஞ்சீரகம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கருணைக் கிழங்கை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் நறுக்கிய கருணைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள், உப்பு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும்

  2. 2

    வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் நீக்கி இடித்து கொள்ளவும்.

  3. 3

    வாணலியில் எண்ணெய் சேர்த்து கடுகு, இடித்த பெருஞ்சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இடித்து வைத்துள்ள பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின்னர் இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி அதனுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பின்னர் அதனுடன் வேக வைத்து வைத்துள்ள கருணைக்கிழங்கை சேர்த்து நன்கு புரட்டவும்

  5. 5

    பின்னர் 5 நிமிடம் மிதமான தீயில் நன்கு வறுக்கவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். கருணை கிழங்கு மசாலா தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

manu
manu @nidhu
அன்று

Similar Recipes