மசாலா பூரி

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 200 கிராம்பச்சை பட்டாணி
  2. பானி பூரி
  3. சிறிதுஇஞ்சி
  4. ஒரு 10 பல்பூண்டு
  5. 3வெங்காயம்
  6. 2தக்காளி
  7. ஒன்றுபச்சை மிளகாய்
  8. நான்குலவங்கம்
  9. 4பட்டை
  10. 2ஏலக்காய்-
  11. அரை தேக்கரண்டிசீரகம்
  12. ஒரு தேக்கரண்டிபெருஞ்சீரகம்
  13. ஒரு தேக்கரண்டிகுழம்பு மிளகாய் தூள்
  14. ஒரு தேக்கரண்டிதனியாத்தூள்
  15. ஒரு தேக்கரண்டிசோள மாவு
  16. ஒன்றுகேரட்
  17. அரைக் கைப்பிடிமுட்டைக்கோஸ்
  18. ஒரு கைப்பிடிபுதினா கொத்தமல்லி
  19. 1உருளைக்கிழங்கு
  20. தேவைக்குஉப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பட்டாணி 8 மணி நேரம் ஊற வைத்து உருளைக்கிழங்கையும் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் ஒரு வெங்காயம் ஒரு தக்காளி 4 காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு லவங்கம் சீரகம் பெருஞ்சீரகம் ஏலக்காய் சேர்த்து அனைத்தையும் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி பின் மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைத்ததை வேகவைத்த பட்டாணியில் கரைத்துக்கொள்ளவும் உருளைக் கிழங்கையும் மசித்து கொள்ளவும் பின் அதில் கொத்தமல்லி தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்

  3. 3

    இப்பொழுது மசாலா பூரி தயாரிக்கும் குழம்பு தயார் பூரிபொரித்து எடுத்துக் கொள்ளவும்

  4. 4

    கேரட்டை துருவி 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் புதினா கொத்தமல்லி கருவேப்பிலை பொடியாக நறுக்கிக் கொள்ளவும் தேவைப்பட்டால் தக்காளி கோஸ் நறுக்கிக் கொள்ளவும்

  5. 5

    பின்பு பூரியயைபொடியாக நொறுக்கி போட்டு அதில் குழம்பை ஊற்றி அதன்மேல் வெங்காயம் கேரட் கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ் பண்ணி கொள்ளவும்

  6. 6

    இப்பொழுது சுவையான காரமான மசாலா பூரி வீட்டிலேயே தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

HAMILTON AJITH Gabriel
HAMILTON AJITH Gabriel @HamiltonAjith
அடடே ஒரு ஆச்சர்யகுறி masala puri ah
😊😊😊😊keep it up

எழுதியவர்

Sasipriya ragounadin
அன்று

Similar Recipes

More Recommended Recipes