அரைக் கீரை பூண்டு கடையல்

Sasipriya ragounadin @Priyaragou
magazine6#Nutrition அரைக் கீரையில் அனைத்து ஊட்டச் சத்தும் அடங்கியுள்ளது இரும்புச் சத்து மணிச்சத்து வைட்டமின் ஏ சி கால்சியம் புரதம் நார்ச்சத்து உள்ளது பிரசவம் அடைந்த பெண்களுக்கு மிகவும் நல்லது மருத்துவத்திற்கு சிறந்த மருந்தாக உதவும் புண்டு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் செய்து நன்கு அலசி பொடியாக நறுக்கிக் கொள்ளவும் பின் வாணலில் சிறிது தண்ணீர் ஊற்றி பூண்டு சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் கீரையை சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் சட்டியில் மாற்றி உப்பு சேர்த்து நன்கு கடைந்து எடுத்துக் கொள்ளவும்
- 3
அரைக்கீரை கடையல் தயார் நம் மதிய உணவிற்கு சாதத்தோடு சேர்த்து சாப்பிடும்போது மிகவும் சுவையாகவும் ஊட்டச் சத்து நிறைந்ததாகவும் இருக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் .


முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.


மஞ்சள் பூசணிக்காய் பொரியல (Manjal poosanikkaai poriyal recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது.#அறுசுவை5


வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.#arusuvai 2


துவரம் பருப்பு, முருங்கை கீரை குழம்பு #book #nutrient3
துவரம் பருப்பபில் நார் சத்தும், முருங்கை கீரையில் இரும்பு சத்தும் உள்ளது.


சிறுகீரை பொரியல் (Sirukeerai poriyal recipe in tamil)
#nutrition 3 சிறு கீரையில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது. விட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்து இருக்கின்றன. சிறுநீரகத்திற்கு மிகவும் நன்மை பயக்கிறது. ரத்த சோகை உள்ளவர்கள் இதை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


முடக்கத்தான் கீரை தோசை (Mudakkathan keerai dosai recipe in tmil)
முடக்கத்தான் கீரை எலும்பு களுக்கு நல்லது. மூட்டு வலிகள் வராமல் நம்மை பாதுகாக்கும் சிறந்த மருந்தாக உள்ளது. #GA4#week15/Herbal/


முடக்கத்தான் கீரை இடியாப்பம்/சந்தகை(Baloon Vine Green) (Mudakkathan keerai Idiyapam recipe in tamil)
#leafமுடக்கத்தான் கீரையில் செய்த, புது விதமான இடியாப்பம்.. மிகுந்த மருத்துவ குணங்கள் கொண்டது. சிறந்த சுவையும், வண்ணமும் கொண்டது.


சிகப்பு பொன்னங்கண்ணி கீரை பொரியல் #book #nutrient2
இந்தக் கீரையில் வைட்டமின் A, B, C உள்ளது.வைட்டமின் C அதிகமாக உள்ளது.


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது.


அரைக்கீரை கடையல்
# book. எதிர்ப்பு சக்தி உணவுகள்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. வாரத்தில் இரு முறையாவது நம் உணவில் கீரை அவசியம் இருக்க வேண்டும்.


கீரை கடையல் (Keerai kadaiyal recipe in tamil)
#GA4


*தக்காளி, தேங்காய், மாங்காய், சாதம்*
மிகவும் வித்தியாசமான ரெசிபி. தக்காளியில் வைட்டமின் ஏ, மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்துக்கள் நிறைய உள்ளது. மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.


பீட்ரூட் சட்னி
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தேவையான அனைத்து சத்தும் பீட்ரூட்டில் உள்ளது. குறிப்பாக ஃபோலிக் அமிலம்,வைட்டமின் “சி” மற்றும் ,இரும்புச்சத்தை அதிகரிக்கிறது.#mom


பீட்ரூட் ஓட்ஸ் கஞ்சி
#immunity பீட்ரூட்டில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது அது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.


பொன்னாங்கண்ணி கீரை பொரியல்
#nutrition கீரை என்றாலே உடம்பிற்கு நல்லது அதிலும் இந்த கீரையை கண்ணிற்கு மிகவும் நல்லது.. வாரத்திற்கு ஒருமுறையாவது இந்த கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது


சிறு கீரை பால் கடையல்
#immunity #bookபொதுவாக எல்லாக் கீரைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கீரைகள் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இது சிறு கீரையில் வர கொத்தமல்லி, சீரகம்,பூண்டு பல் வெங்காயம் மற்றும் பால் சேர்த்து கடைந்து உள்ளதால் நோய்எதிர்ப்பு சக்தியும் நம் உடலுக்கு கிடைக்கும். சாதத்துடன் சாப்பிட மிக சுவையாக இருக்கும்.


Pineapple kaesari
#np2அன்னாசி பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.


Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட.


சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு சப்பாத்தி(sweet potato chapati recipe in tamil)
#npd1 நார்ச்சத்து, நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ளது.


நெல்லிக்காய் சாறு (Nellikkaai saaru recipe in tamil)
இதயத்திற்கு நல்லது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சருமத்திற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. #india2020


பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.


பசலை கீரை கொண்டைக்கடலை கெபாப்
#immunity #book பசலை கீரையில் ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி பாக்டீரியல் ஆக்ட்டிவிட்டி அதிகமாக உள்ளது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.கீரை பிடிக்காத குட்டிஸ்க்கு இப்படி செய்து கொடுக்கலாம்.


பீர்க்கங்காய் சட்னி (ridge gourd chutney recipe in tamil)
#nutritionபீர்க்கங்காய் விட்டமின் ஏ பி சி நிறைந்தது. நார்ச்சத்து மிகுந்த காய். நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறந்த காயாக கருதப்படுகிறது. பிஞ்சு காயை விட சற்று முற்றிய காய் உடம்பிற்கு நல்லது.


சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது


* தக்காளி கெட்டி சட்னி*(tomato chutney recipe in tamil)
#queen2 தக்காளி கெட்டி சட்னி மிகவும் சுவையாக இருந்தது.தக்காளியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்புச் சத்து, நார்ச் சத்து அதிகம் உள்ளது.கண்கள் ஒளியுடன் திகழ உதவுகின்றது.சிறுநீர் எரிச்சலை போக்கு தின்றது.


முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது


பொன்னாங்கண்ணி கீரை கடைசல்
உணவே மருந்து மருந்தே உணவு என்ற பழமொழி முழுக்க முழுக்க கீரைகளுக்குப் பொருந்தும். கீரையை பச்சையாகவோ சமைத்தோ சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைப்பதுடன் பல நோய்களைக் குணப்படுத்தவும் முடியும்.பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன.


ஹெல்த்தி ஸ்மூத்தி (Healthy smoothy Recipe in Tamil)
#nutrient2தயிர் கால்சியம் நிறைந்தது மேலும் வைட்டமின் D, ப்ரோட்டீன் மற்றும் நன்மை பயக்கும் பாக்டீரியா நிறைந்தது.பாலக் கீரையில் ப்ரோட்டீன், ஐயன், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் A உள்ளது.பாதாம் ல் பைபர், கால்சியம், ஐயன், வைட்டமின் B6 உள்ளது.ஆளி விதையில் ஒமேகா 3, பைபர், வைட்டமின் C, கால்சியம், ஐயன், மெக்னீசியம், வைட்டமின் B6 உள்ளது.எலுமிச்சையில் வைட்டமின் C உள்ளது.


முடக்கத்தான் கீரை தோசை
இதை அடிக்கடி நாம் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு சக்தியையும் மற்றும் வயிறு சம்பந்தமான உள்ள அனைத்து பிரச்சினைகளையும் இது நீக்கும் #immunity

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15462374
கமெண்ட் (3)